Lagna1Resource id #4 Dhanusu, ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo


 


ஜோதிடம் >>> 12 ராசிகளுக்கான லக்ன பலன்

21498

Dhanusu

Saturday , 28th January 2012 07:56:15 AM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Astrology_details.php on line 206
search
Dhanusu,

தனுசு ராசி லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுக்குணங்கள் ;


நீங்கள் தனசு லக்னத்தில் பிறந்தவர். ராசி மண்டலத்தில் அது 9 - வது ஸ்தானத்தில் உள்ளது அதன் அதிபதி குரு. நீங்கள் ஒரு நல்ல குணவான் உங்களுக்கு அழகிய பல்வரிசை உள்ளது நீங்கள் மிகவும் செல்வச்செழிப்பு படைத்தவர் மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள்.

 நீங்கள் நன்கு படித்தவர் அறிவாளி விவேகமிக்கவர். நீங்கள், உங்கள் தொழிலில் பலராலும், விரும்பி நேசிக்கப்படுகிறீர்கள். நீங்கள் அயல் நாடுகளுக்குப் பயணம் செல்வீர்கள். நீங்கள் படித்தவர்களையும், பெரியோர்களையும், மதித்து மரியாதை செலுத்துவீர்கள்.

சுறுசுறுப்பான உங்களுக்கு ஒருசில குழந்தைகளே இருக்கும். உங்கள் குழந்தைப் பருவத்தில், நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவித்திருப்பீர்கள். தனுசு ராசி நேயர்கள் தங்கள் லட்சியத்தைச் செயலாக்கத் தீவிர ம் எடுத்துக்கொள்வர்.

இது நெருப்பு ராசி உற்பத்தி சக்தி மிகுந்த மூன்று ராசிகளும் இதுவும் ஒன்று ஆதலால் மனமும் செயலும் ஒன்றுபட்டுக் செயல்படுவர்.ஆதலால் தவறு செய்தால் பிறருக்குத் தீமை இழைத்தால் கடவுள் தண்டனை கொடுத்து விடுவார் என்று அஞ்சுவர்இதனால் நேர்மையைக் கடைப்பிடிப்பார்களாக விளங்குவர். இந்தக் குணங்கள் அமைந்திருந்தாலும் எதிர்யின் பலவீனத் தன்மையைப் புரிந்து கொள்ளும் சாமர்த்தியம் காணப்படும் .

உங்கள் வாழ்க்கையின் பின் பகுதியில், நீங்கள் செல்வச் செழிப்பையும், நன் மதிப்பையும் சிறப்பையும் பெறுவீர்கள். 22 வயதுக்குப் பின்னர், நீங்கள் நன்கு முன்னேறுவீர்கள். நீங்கள் நீண்ட முகத்துடன், மிகுந்த அழகிய தோற்றத்துடன் விளங்குவீர்கள் உங்களுக்கு பளிச்சென்று ஒளிவிடும் கண்கள் உள்ளன. நீங்கள் தாராள சிந்தை கொண்டவர்.

 நீங்கள் மிக சுறுசுறுப்பானவர் துணிச்சல்மிக்கவர். விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை, நீங்கள் விரும்புகிறீர்கள். புகழும் சிறப்பும் அடைவதற்கு நீங்கள், எப்போதுமே பேராவல் கொண்டவர். நீங்கள், அதிகம் உயரமாக இருக்கமாட்டீர்கள் நல்ல கவர்ச்சியான குரல் வளம் கொண்டிருப்பீர்கள். உங்கள் சுய நலனுக்கு, நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் தருபவர்.

 இரக்கமும் அன்பும் இவர்களிடம் சிறந்து விளங்கும். புண்ணியம் செய்திருக்கிறாரே அந்த இளவுக்கு அவர் அடையும் பாக்கியங்களைப் பார்க்கும் கிரங்களின் தன்மையைப் பொறுத்தும் இந்த ஜாதக அடையப் போகும் பாக்கியங்களைக் கூறி விடலாம்.

நீங்கள் சமய ஈடுபாடு உடையவர் .பொது ஸ்தாபனங்களுக்கு நீங்கள் தலைவராக இருக்கலாம். வேதாந்தத்திலும், மதம் சம்பந்தப்பட்ட புத்தகங்களிலும், உங்களுக்கு ஆர்வம் இருக்கிறது.

கவர்ச்சியான தோற்றமுடைய நீங்கள், எப்போதுமே சிரித்த முகத்துடன், பகட்டு எதுவுமின்றி இருப்பவர் உண்மையை விரும்புபவர் இளகிய, கனிவுமனம் படைத்தவர். மிகவும் சுயேச்சையான கருத்துக்களைக் கொண்டவர்.

எந்த ஒரு விஷயத்தையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவு எடுப்பதில் நீங்கள் மிகவும் திறமைசாலி பல விஷயங்களைப் பற்றி படித்துத் தெரிந்து கொள்ளவல்ல நீங்கள், கடவுளிடம் பக்தியுடையவர் நன்கு உழைக்கக்கூடிய நீங்கள், சோம்பேறியாக, எந்த வேலையுமே செய்யாமல் சும்மா இருத்தலை விரும்புவதில்லை.

 விளையாட்டு வெளியுர் பிரயாணம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடும் ஆர்வமும் இயற்கையாகவே அமைந்திருப்பதால் பிற ராசி நேயர்களை விட இவர்கள் விபத்துக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம் மிகுந்து காணப்படும்.

 ஆனால் கட்டுப்பட்ட அல்லது சுதந்திரம் இல்லாத சுழ்நிலையில் இவர்கள் செய்யும் அட்டூழியத்தைப்பற்றிச் இவர்கள் சொல்ல முடியாது. எதைச் சொன்னாலுமத் எதிர்த்துப் பேசும் முரட்டுக் குணம் கோபத்தை கிளறிவிட்டால் சமாதானம் செய்வது மிகவும் சிரமம்.

வேண்டுமமென்று யாருக்கும் இடர் செய்ய மாட்டார்கள் ஆனால் சந்தர்ப்பம் அப்படி அமைந்து விட்டால் என்ன செய்கிறோம் என்ற நிதானத்தையே இவர்களிடம் காண முடியாது.


  Tags : தனுசு, ,ராசி, ,Dhanusu,Dhanusu,


மகளிர்

பிற ராசிகளுக்கான பலன்கள்
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in