Lagna1Resource id #4 Kadakam, ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo


 


ஜோதிடம் >>> 12 ராசிகளுக்கான லக்ன பலன்

21489

Kadakam

Saturday , 28th January 2012 12:07:09 AM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Astrology_details.php on line 206
search
Kadakam,

 கடக லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுக்குணங்கள்;

சாம்பல் நிறத்தவராய், பழுப்பு நிற முகமும், லேசான மற்றும் பழுப்பு நிற முடியும் கொண்டவராக இருப்பவர். நீங்கள் சற்று பலவீனமான உடல் அமைப்புடன் இருப்பீர்கள். கண்களின் நிறம், வழக்கத்துக்கு சற்று மாறுபட்டதாய் இருக்கும். சில நேரங்களில், நீங்கள், கோழையாகவும், பயந்தாங்கொள்ளியாகவும், மந்தமாகவும், கவனமற்றும் இருப்பவர். வாழ்க்கையில், சந்தோஷத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள். நீங்கள் செல்வ வளத்தையும் சுகபோகங்களையும் அனுபவிப்பீர்கள்.

 எந்தப் பிரச்சையையும் மிகவும் மெதுவாகத்தான் அணுகுவார்கள் ஆனால் இறுதியில் வெற்றி பெற்றுவிடுவர் அதனால் கவலையும் அந்தப் பிரச்னையைத் தீர்க்க வழிகாணும் முயற்சியும் இவர்களுக்கு ஏற்படும்.

இவர்கள் மிகுந்த புத்திசாலி விவேகி கலையிலும் இசையிலும் மிகவும் விருப்பம் கொண்டவர். மற்றவர்களின் சுபாவத்தை விரைவாகப் புரிந்துகொண்டு, அவர்களின் கருத்துக்களை ஈர்த்துக் கொள்ளும் சக்தி, உங்களிடம் இருக்கிறது.

 உணர்ச்சி மனோபாவம் அதிகமாக இருப்பதால், நீங்கள் நரம்புத் தளர்ச்சிக்கு உட்படக்கூடும். சில சந்தர்ப்பங்களில், நீங்கள் தைர்யம் மிக்கவர் துணிச்சலானவர் நீங்கள், மாறக்கூடிய மனநிலை உடையவர் நல்ல கற்பனை வளம் படைத்த நீங்கள், எப்போதும் அலைந்து திரியும், நிம்மதியற்ற வாழ்க்கை நடத்துகிறீர்கள்.

 உங்கள் விருந்தோம்பலுக்கு, நீங்கள் நன்கு பெயர் பெற்றவர். ஆழ்ந்த உணர்ச்சிகளைக் கொண்ட நீங்கள், விசுவாசமான, கடமைப் பொறுப்புணர்ச்சியுடைய ஒரு மனிதர். ஒரு திட்டத்தை வகுத்து, அதனை நீங்கள், மிகுந்த மன உறுதியுடன் நிறைவேற்றி, வெற்றி காண்கிறீர்கள்.

 இந்த ராசி நேயர்களுக்கு நல்ல ஞாபகசக்தி இருக்கும்.  எத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் முக்கியமான நிகழ்ச்சிகளை மறக்க மாட்டார்கள் ஒருவர் கெடுதல் செய்தால் வாழநாள் மறக்கமாட்டார்கள்

எல்லா ராசிக்காரார்களைவிட கடகராசிக்காராகள் நினைவுக்குப் பெயர்  போனவர் சிறிய சம்பவங்களையும் நினைவு வைத்திருப்பர் சமயம் வாய்க்கும் போது எடுத்துச்சொல்வர்.

 பல இடங்களிலிருந்தும் உங்களுக்கு பணவசதி கிடைக்கும். நீங்கள் சுயநலவாதி தாராள சிந்தை கொண்டவர். உங்கள் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் நீங்கள், பலவீனமான உடல் நிலையைக் கொண்டிருந்தாலும் வயதாக வயதாக, நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெறுவீர்கள்.

 நீங்கள் மிகப் பெருமளவில் உணர்ச்சி பாதிப்புக்கு உட்பட்டவர் .உங்கள் சொந்த நலன்பற்றியே, நினைப்பவர். பிறருடைய அனுதாப வார்த்தைகளுக்காக ஏங்குவர்  கலகலப்பாகப் பழகாமல் ஓதுங்கியேஇருப்பர் . யாராவது பரிகாசமாகப் பேசி விடுவார்களோ தங்கள் கருத்தை உதானசீப்படுத்தி விடுவார்களோ என்ற தயக்கம் உள்ளவர்கள்.

அதனால் குறிப்பிட்ட வட்டத்துக்குள்ள தான் தங்களுடைய பழக்க வழக்கங்களை வைத்துக் கொள்ளவர்.மதச் சமபிரதாயங்களையும் சடங்குகளையும் காப்பாற்றுவர்.

பொது இடங்களில் பழக நேர்ந்தாலும் தங்களுடைய மனோபாவத்துக்கு ஏற்ற நபர்களுடனேயேஅதிகம்பேசிப்  பழகத் தொடங்குவர்

அவசியத்தைப் பார்த்துத்தான் செலவு செய்வர் பணத்தைச் சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர் .செல்வத்தை மட்டுமல்ல பிறர் எமுதிய முக்கிய கடிதங்களையும் புத்தங்களையும் அபூர்வப்பொருடகளையும் சோத்துவைத்திருப்பர்.

இந்த ராசிப் பெண்கள் யாரையுமே அடக்கியாள வேண்டும் என்று குறியாக இருப்பர் சப்தமாக இரைந்து கத்தமாட்டார்கள் .ஆனாலும் வாழைப்பழத்தில் ஊசிஏற்றுவதுபோல் சன்னமான குரலில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தப்பாடுபடுவர் .

கடகராசிப் பெண்கள் வீட்டில் தங்கள் அதிகாராமே கொடிகட்டிப் பறக்க வேண்டும்என்று விரும்புவர் .கணவாக இருந்தாலும் பிள்ளையாக இருந்தாலும் அவாகளின் பேச்சைக்கேட்டு நடக்கும் முறையில் நடந்து கொள்வர்.

பொதுவாக அதிகரா ஆசை இவர்களின் இரத்தத்தில் ஊறியிருக்கும் என்றும் சொல்லலாம்.


  Tags : Kadakam, ,கடகம்,Kadakam,


மகளிர்

பிற ராசிகளுக்கான பலன்கள்
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in