Lagna1Resource id #4 Mesam , ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo


 


ஜோதிடம் >>> 12 ராசிகளுக்கான லக்ன பலன்

21474

Mesam

Friday , 27th January 2012 09:33:22 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Astrology_details.php on line 206
search
Mesam
, மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுக்குணங்கள்




நீங்கள், மேஷ லக்னத்தில் பிறந்தவர். இராசி மண்டலத்தின் முதலாவது ராசி மேஷம்.

இவாகள் வட்டமான கண்களைப் பெற்றிருப்பார்கள் கணுக்கால் அதிகப் பலம் இல்லாமல் இருக்கும்  செவ்வாய் ஆட்சி வீடாகவும் சூரியன் உச்சவீடாகவும் பெற்றிருந்தால் கொடூரச் சுபாவம் உள்ளவராகவும் இவர்களைக் கண்டு பிறர் பயப்படும்படியும் விளங்குவார்கள்.

உங்களுக்கு  விவேகமும், அறிவும், துணிவும், நம்பிக்கையும் உள்ளன. நீங்கள் எப்போதுமே மற்றவர்களை அதிகாரம் செய்யக்கூடிய உயரிய லட்சியத்தைக் கொண்டவர். நீங்கள், மற்றவர்களுக்கு ஆணையிட்டு, நிர்வகித்திடும் பணிக்குச்  பொறுத்தமானவர். உங்களுக்கு, தசைப்பற்றுடைய உடல்வாக்கு இருக்கிறது. நீங்கள் விரைவாக செயல்படக்கூடியவர்.

நீங்கள் கர்வமானவர் சுயகௌரவத்துக்கு, மிகுந்த முக்யத்துவம் தருபவர். மற்றவர்களின் திறமையை, நீங்கள் குறைத்து மதிப்பிடுபவர் இது உக்ரமான ராசியாதலால், நீங்கள் எப்போதுமே, புதிய கருத்துக்களையும் யோசனைகளையும் மனதில் கொண்டவர்.

மேலும் சுருண்ட அழகிய கேசம் பெற்றிருப்பார்கள் சிறந்த ஆடை சிவந்த மேனி தர்மம் செய்வதில் விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். தர்ம சிந்தனையும் ஒரளவு அமைந்திருக்கும் .
 நீங்கள் சிறிய காயங்கள் மற்றும் பெறும் விபத்துக்கள் ஏற்படாமல் எப்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும


  Tags : மேஷ, ,லக்னத்தில், ,பிறந்தவர்களின், ,பொதுக்குணங்கள் Mesa, ,lagna,Mesam ,


















மகளிர்













பிற ராசிகளுக்கான பலன்கள்












Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in