Lagna1Resource id #4 Mithunam, ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo


 


ஜோதிடம் >>> 12 ராசிகளுக்கான லக்ன பலன்

21488

Mithunam

Friday , 27th January 2012 11:52:50 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Astrology_details.php on line 206
search
Mithunam, மிதுனம் லக்னத்துக்கான பொது பலன்கள்


மிதுன ராசி நேயர்கள் பெரும்பாலும் அழகாக கவர்ச்சியாக இருப்பார்கள் .

நீங்கள் மிதுன லக்னத்தில் பிறந்தவர். மிதுனம், ஒரு பொதுவான ராசி முன்றாவது ராசி எனவே, கோதுமை நிறத்தையத்த மாநிறமாக நீங்கள் இருப்பீர்கள். நீங்கள் எப்போதும் சிரித்துப் பேசி சந்தோஷமாக இருக்கும் ஒரு பிறவி. கலைகளிலும் பாடல்களிலும் உங்களுக்கு கொள்ளை ஆசை. உடல் இன்பங்கள் சிற்றின்பங்கள் காண்பதில் நீங்கள் மிகுந்த விருப்பம் கொண்டவர்.

 இந்த ராசியில் பிறந்த நேயர்கள் சிந்தனைப் பிரியர்கள் இவர்களை  எளிதில் ஒரு தீர்மானத்துக்குக் கொண்டு வந்து விடலாம்.

சிந்தனை செய்யும் பழக்கம் உள்ளவர்களாதலால் எதையும் தீர்க்கமாக ஆலோசிப்பார்கள்.அடிக்கடி மாற்றத்தையும் புதுப்பழக்கங்களையும் விரும்பினாலும் மிகவும் நம்பிக்கைக்கு உகந்தவர்கள்.

வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில், உங்களுக்கு சில பிரச்சனைகள் அல்லது தொல்லைகள் இருக்கலாம் ஆனால் உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் நல்ல மகிழ்ச்சி கிடைக்கும். 32, 35 ஆம் வயதிலிருந்து, நீங்கள் அதிருஷ்டவசமான ஒரு காலகட்டத்தில் பிரவேசிப்பீர்கள். பல வசதிகளையும் சுகபோகங்களையும் அனுபவிப்பீர்கள். நீங்கள் மிகவும் சுறுசுறுப்பானவர். பல புத்தகங்களையும் படிப்பதில் விருப்பம் கொண்ட நீங்கள், புகழை எட்டிவிடத் துடிப்பீர்கள் ஓயாமல் ஏங்குவீர்கள். உங்கள் நீண்ட உடல் உறுப்புக்கள் இருக்கும். நீங்கள், நல்ல உணவை, மிகவும் விரும்புகிறவர்.

சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் படைத்த நீங்கள், எதையும் கற்பதில் விருப்பம் கொண்டவர். . நீங்கள் நன்கு உறங்கினால், நல்ல உடல் ஆரோக்கியத்தை, உங்களால் பராமரித்திட முடியும். பல தொழில்களை  இழுத்துப் போட்டுக் கொண்டு திண்டாடுவர் ஆனால் வெளியில் மனப்போராடடத்தைக் காட்டிக்கொள்ள மாட்டார்கள் . இவர்கள் பிரகாசிக்க ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத இரண்டு தொழில்கள் வேண்டும் .பிறத்தியார் சொல்வதைக்கேட்டு செய்வதைக் கேட்டுச் செய்வதைவிட தாங்களே சிந்துத்துச் செய்தால் சிறப்பாகச் செய்து முடிப்பர் இவர்கள் சிறந்த தூக்கப்பிரியர்கள்.

 பிறருடன் சேர்ந்து பணியாற்றுவாதல் இவர்களின் அறிவாற்றல் பிரகாசிக்கும்  .தாங்கள் சொன்னதே சரியென்று சாதிக்கும் மனப்பான்மையையும், ஒரளவு தாராளக் குணமும் பெற்றிருப்பர் முற்போக்குச் கிந்தனை இருந்தாலும் பழமையான விட்டுவிடவும் தயங்குவர்.

நீங்கள் மிகவும் திறமை வாய்ந்தவர் பல்வேறு வழிகளையும் கடைபிடிப்பதன் முலம், நீங்கள், உங்கள் திட்டங்களை மிகவும் விரைவாக நிறைவேற்ற முடிகிறது. உங்களுக்கு நல்ல, சிறப்பான உடல்வாகும் உறுதியான மனநிலையும் இருக்கும்.

இவர்கள்  அதிகத் துயரத்தையோ  பரபரப்பையோ தாங்க முடியாது ஆனால் இவர்களின் போக்கிலேயேவிட்டுவிட்டால் அபாராமாக உழைப்பார். முன்னுக்கும் வருவர்.புத்தகங்களை வேகமாகப் படிப்பர் பேச்சில் கண்ணியமும் நயமும் வெளிப்படும் ஒரு நிறுவனத்தில்குமாஸ்தாவாக நுழைந்தாலும் குறுகிய காலத்தில் உயர் பதவிக்கு வந்துவிடுவார்.

சொத்தையும் செல்வத்தையும் இந்த ராசி நேயர்கன் இலகுவாகச் சேர்த்து விடுவார்கள்.

   Tags : Mithunam, ,மிதுனம்,Mithunam,


மகளிர்

பிற ராசிகளுக்கான பலன்கள்
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in