Lagna1Resource id #4 Simmam, ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo


 


ஜோதிடம் >>> 12 ராசிகளுக்கான லக்ன பலன்

21494

Simmam

Saturday , 28th January 2012 12:29:33 AM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Astrology_details.php on line 206
search
Simmam,

சிம்மம் லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுக்குணங்கள்;

உங்களுக்கு கவர்ச்சிமிக்க எடுப்பான தோற்றம் இருக்கும். உங்களுக்கு லேசான கேசமும், பெரிய மற்றும் உருண்டையான முகமும் கொண்ட, உங்கள் சருமத்தின் நிறம், சிவந்ததாய் இருக்கும்.

 நீங்கள், விளையாட்டுப் போட்டிகளில், மிகுந்த நன்னம்பிக்கையுடன் விறுவிறுப்பாக போட்டியிடக் கூடியவர் நீங்கள், பிறரிடம் மரியாதைகாட்டி பணிவுடனும், லட்சியப் பேரவா கொண்டவராகவும் இருப்பவர்.

 நீங்கள் முன்கோபியாக இருப்பீர்கள். தாயாரிடமிருந்து வெகு தொலைவில், வசிப்பீர்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் தன்மை பெற்றார். எடுத்த  காரியத்தை வேகமாகச் சிந்தித்துச் செயலற்றும் திறனும் உடல் வலுவும் உள்ளத்திண்மையும் பெற்று விளங்குவர். 

பொதுவாக இவர்கள் செய்யும் காரியங்கள் எல்லாம் பிறருக்கு உதவும் வகையில் அமைந்திருக்கும.இளகியஅன்புமனம்கொண்டவர் . எல்லோரிமும் இதமாக பேசுவர்  தாங்கள் காட்டும் அன்பைப் பிறர் புரிந்து கொள்ளும் வகையில் பேசி உதவி செய்வர்

 உங்களுக்கு பெரும் எண்ணிக்கையிலான நண்பர்களும் உறவினர்களும் இருப்பார்கள் நீங்கள் ஒரு தொழில் திட்டத்துக்குத் தலைவராக இருந்து, மற்றவர்களுக்கு ஆணையிடக் கூடியவர். நீங்கள், எதிலும் ஒளிவு மறைவற்றவர்.

உங்கள் எண்ணத்தில் மிகவும் உறுதியானவர். கோபக்காரர் கலையிலும் இசையிலும் நீங்கள் மிகவும் நாட்டம் கொண்டவர்விருப்பம் கொண்டவர். உங்கள் திறமையில், உங்களுக்கு மிகப் பெருமளவு நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கு ஒருசில குழந்தைகளே உள்ளன. நீங்கள், உங்கள் பெற்றோர்களை விரும்புகிறவர் நீங்கள் வெவ்வேறான போக்குகளில் விருப்பமுடையவர்.

 தங்களின் செயலையும் பேச்சையும் புரிந்து கொண்டு பாராட்ட வேண்டுமென்று எண்ணுவர்.   அதாவது  ஒரளவு விளம்பரப் பிரியர் என்று சொல்லலாம்.

 அரசிலும் சமுதாயத்திலும், உங்களுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் இருக்கும். ஆராய்ச்சியில் ஆர்வமிக்க நீங்கள், உங்கள் எண்ணங்களில், அசையா உறுதிபடைத்தவர் முகஸ்துதிக்கு நீங்கள் இலக்காகிவிடக்கூடாது.

 காதல் ஈடுபாடு கொண்ட நீங்கள், உங்கள் காதலரை, மிகுந்த ஆற்றலுடன் மகிழ்விக்கிறீர்கள். லட்சியக் காதலரான நீங்கள், காதல் வேகத்தில் ஈர்க்கப்படலாம். மிகுந்த உணர்ச்சி வெறியும், சிற்றின்ப நாட்டமும் கொண்ட நீங்கள், வாழ்க்கையில் பல சுகபோகங்களையும் அனுபவிப்பவர்.

அதைப்போல் இந்த ராசி நேயர்கள் நெய்யும் செயலும் பேச்சும் மிக முக்கியமான தாக சமுகத்துக்கு பிரயோஜனப்படும் முறையில் அமைந்திருக்கலாம்.

அதாவது சமுகவேவை ஸ்தாபனத்திலோ அலுவலகத்திலோ இவர்கள் இரண்டுநாள் போகவிட்டால் இவர்களுடைய வராமை பலருக்குப் பளிச்சென்று தெரியும்.

பத்துப்பேருடன் பதினோன்றாம் பேர் என்கிற முறையில் இவர்கள் விளங்க மாட்டார்கள் இவர்களுடைய பேச்சும் செயலும் கவார்ச்சியாக இருக்கும். பிறரைப் பார்த்தும் எடை போடுவதில் சமர்த்தர்.

 உங்கள் இல்லம், மிகவும் கவர்ச்சியானதாக இருக்கும் நீங்கள் மிகவும் பணக்காரராய், செல்வந்த வாழ்க்கையன்றை நடத்துவீர்கள். உங்களுக்கு, ராஜகுடும்பத்தைச் சேர்ந்த நண்பர்களும் இருப்பார்கள். குடும்பத்திலும் சமுதாயத்திலும், உங்களுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். மிக உயரிய அளவில் அரசு சலுகைகளையும் ஆதரவுகளையும் நீங்கள் பெறுவீர்கள்.

எதைச் செய்தாலும் சிறப்பாக உயர்வாகச் செய்ய வேண்டும் என்பது இயற்கைக் குணம் இந்தச் சாதனையைச் செய்யப் பெரும்பாலும் இவர்களுக்கு இறையருளும் தக்க சமயங்களில் கைகொடுக்கும் .

இதயம் கனிந்த அன்புக் கட்டளைகளின் மூலம் பிறரை வசப்படுத்தவே விரும்புவர் இரக்கச்சுபாவம் மிகுந்தவர் இதயத்திலிருந்து அன்பும் தர்மசிந்தையும் இரக்கஉணர்வும் சுரக்கும்.

தாம் பிடித்த முயலுக்கு மூன்றேகால்  என்று சாதிக்கும் திறமையும் சுயக்கட்டுப்பாடும் உள்ள தனித்தன்மை வாய்ந்தவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள்.  இந்த நேயர்களிடம் ஒரு பெருந்தன்மையைக் காணமுடியும் .

 சிம்மராசிக் கணவனோ மனைவியோ தங்கள் கையே ஒங்கியிருக்க வேண்டும் என்று விரும்புவர்.


  Tags : Simmam, ,சிம்மம்,Simmam,


மகளிர்

பிற ராசிகளுக்கான பலன்கள்
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in