Lagna1Resource id #4 Viruchigam, ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, "கர" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji
tamilkurinji logo


 


ஜோதிடம் >>> 12 ராசிகளுக்கான லக்ன பலன்

21497

Viruchigam

Saturday , 28th January 2012 07:48:41 AM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Astrology_details.php on line 206
search
Viruchigam, விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுக்குணங்கள்;

நீங்கள், விருச்சிக லக்னத்தில் பிறந்தவர். ராசி மண்டலத்தில் விருச்சிகம், ஏழாவது ஸ்தானத்தில் இருக்கிறது. உங்களுக்கு ஆரோக்கியமான உடலமைப்பும், அகலமான மார்பும், தீர்க்கமான கண்களும் உள்ளன. நீங்கள் மிகப் பெருமளவிற்கு புத்திசாலி சாமர்த்தியசாலி உங்கள் சகோதரர்களிடமிருந்து உங்களுக்கு எதிர்ப்பு வரலாம்.

 இந்த ராசிக்குரிய நிறம் சிவப்பு ரோஜா குணம் மிகுந்தது.  செவ்வாய்க்குரிய மணி பவழம் விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நன்கு அமைந்திராவிட்டால் பவழம் தோலில் படும்படி ஒபன் கடடிடம் கட்டி மோதிரம்போட்டு கொள்ளலாம்.

 எதாவது ஒரு எக்ஸ்ட்ரீமில் தான் காணப்படுவர். நினைத்தைச் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் அதற்குமான ஆவலும் இவர்களிடம் காணப்படும்.

சீலம் மிகுந்த வாழ்க்கை வாழ முயலும் நபர்களையும் சுயநலவாதிகளையும் இவர்களிடையே காணலாம். எந்த விஷயத்திலும் நடுவழிச் சமாதானம் இவர்களிடம் செய்து கொள்ளமுடியாது.

 ஜோசியத்தில் உங்களுக்கு ஈடுபாடு உண்டு. உங்கள் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில், சில துன்பங்களை நீங்கள் அனுபவித்திருக்கலாம். ஆனால், வாழ்க்கையின் பிற்பகுதியில், பெருமளவு மகிழ்ச்சியை நீங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுக்கு நீண்ட ஆயுட்பலம் இருக்கும். நீங்கள், மற்றவர்களுடன் அதிகம் பேசிப் பழகாதவர் கோபக்காரர். மிகவும் லட்சியப் பேரவா கொண்ட நீங்கள், வாழ்க்கையில் சுபிட்சத்தைப் பெறுவதற்காக, பல வழிகளைப் பயன்படுத்துவீர்கள். நீங்கள் சந்தேக புத்தி கொண்டவர் முர்க்கத்தனமானவர் எதிலும் அதிகாரத்துவம் செலுத்துபவர்.

 தீய குணம் வளர்ந்து விட்டால் இவர்களால் பிறந்தவர்களிடையே அதிக எக்ஸ்ட்ரீம் களை இது மாதிரிக் காண முடியாது. இந்த ராசியில் பிறந்தவர்களின் குணத்தைப் பற்றிச் சோதிட சாஸ்த்திரங்களில் நிறைய எழுதியிருக்கிறார்கள்.

 தீய குணம் வளர்ந்து விட்டால் இவர்களால் சமுகத்துக்கு நன்மையே கிடைக்காது. இந்த ராசியில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பேரிய பொறுப்பு இருக்கிறது. தங்களின் அந்தஸ்துக்கு குறைவு ஏற்படாத வண்ணம் பிறருக்கு உதவி செய்வதிலும் ஒரு சிலர் முன் நிற்பர் .மன உணர்ச்சிகளையும் மறைத்துக் கொண்டு பிறர் அறியாவண்ணம் செயல்படுவர்.

நீங்கள் எப்போதுமே சுறுசுறுப்பானவர். சோம்பேறித்தனமாக, வேலையே செய்யாமல் சும்மா இருப்பது உங்களுக்கு பிடிக்காது. உங்கள் குறிக்கோள் எட்டப்படும்வரை நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள். உங்களுக்கு நல்ல கற்பனை ஆற்றல் உண்டு. நீங்கள் எதையும் உறுதியாக அடித்துச் சொல்பவர். வெற்றிக் கொள்ளத்தக்கவர் உங்களுக்கு மனக் கவலைகளும் பதட்டமும் இருக்கலாம்.

 காமகுணம் சிறிதும் இல்லாதவர் போலவும் சிலர் காணப்படுவர் .ஆன்மீக எண்ணத்திலும் இறையுணர்விலும் ஈடுபட்டு அரியபல கருத்துகளை எடுத்துக்கூறும் துறவிகளாகவும் ஒரு சிலர் விளங்குவர்.

வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற பாணியில் தங்கள் தீர்ப்பை எதையும் பற்றியும் தயங்காமல் சொல்வார்கள்.ஆனால் மனோபலமும் உடல் வலுவும் இவர்களிடம் இயற்கையிலேயே சிறந்து விளங்குவதால் நோய்களைப் பற்றி எண்ணி உருக்குலைந்து போக மாட்டார்கள்.

எல்லா வகையான கருத்துக்களையும், யோசனைகளையும் கேட்டுத் தெரிந்து கொள்பவர் .ஆனால் குடும்பப் பழக்க வழக்கங்களுக்கு மதிப்புக் கொடுப்பவர். நீங்கள் எப்போதுமே, உங்கள் காரியங்களை, கடைசி நிமிடம் வரை ஒத்திப் போடக்கூடியவர். உங்களுடைய கடுமையான உழைப்பாலும், அறிவாற்றல் திறனாலும், உங்கள் தொழில் முயற்சிகளில், நீங்கள் முன்னேறுகிறீர்கள். உங்களுக்கு, எளிதில் கோபம் வந்துவிடுகிறது.



  Tags : Viruchigam, ,விருச்சிகம்,Viruchigam,


















மகளிர்













பிற ராசிகளுக்கான பலன்கள்












Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in