tamilkurinji logo


 

தீராத வியாதிகளைத் தீர்க்கும் ம்ருத ஸஞ்ஜீவன கவசம்:,
தீராத வியாதிகளைத் தீர்க்கும் ம்ருத ஸஞ்ஜீவன கவசம்:

First Published : Sunday , 2nd February 2014 10:42:35 PM
Last Updated : Wednesday , 6th December 2017 02:55:16 PM
Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Devotional_details.php on line 303

தீராத வியாதிகளைத் தீர்க்கும் ம்ருத ஸஞ்ஜீவன கவசம்:, தினமும் காலையில் எழுந்ததும் இந்த கவசத்தை பாராயணம் செய்பவர்கள் இப்பிறவியில் மட்டுமின்றி மறுபிறவியிலும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
இப்படி பலமுறை பாராயணம் செய்பவர்கள், எந்த வியாதியும் இன்றி மார்க்கண்டேயன் போல வாழ்வதோடு ‘அணிமா சித்தி’ போன்ற அஷ்ட சித்திகளையும் அடைவார்கள். தேவர்களுக்கு கிடைப்பதற்குக்கூட அரிதான இந்த கவசத்தைப் படித்தாலோ, பிறர் சொல்லக் கேட்டாலோ அல்லது பிறருக்கு எடுத்துரைத்தாலோ நீண்ட ஆயுள் நிச்சயம்!
மரணத்தை வென்ற ‘ம்ருத்யுஞ்ஜெயர்’ சிவபெருமானின் இந்த கவசமானது இறந்தவர்களைக் கூட உயிர்ப்பிக்கச் செய்யும் வல்லமையுடையது.
Sri கணேசாய நம
ஏவமாராத்ய கெளரீஷம் தேவம்
ம்ருத்யும்ஜயேஷ்வரம்!
ம்ருதஸஞ்ஜீவனம் நாம்னா கவசம் ப்ரஜபேத் ஸதா!

ஸாராத் ஸாரதரம் புண்யம் குஹ்யதரம்
சுபம்!
மஹாதேவஸ்ய கவசம் ம்ருதஸஞ்ஜீவ நாமகம்!

ஸமாஹிதமனோபூத்வா ச்ருணுஷ்வ கவசம் சுபம்!
ஊருத்வாஏதது திவ்யகவசம் ரஹஸ்யம் குரு
ஸர்வதா!

வராபய கரோயஜ்வா ஸர்வதே வ நிஷேவித:!
ம்ருத்யும்ஜயோ மஹாதேவ: ப்ராச்யாம் மாம் பாது ஸர்வதா!

ததான: சக்திம் அபயாம் த்ரிமுக: ஷட்புஜ: ப்ரபு:!
ஸதாசிவ: அக்னிரூபி மாம் ஆக்னேய்யாம் பாது ஸர்வதா!

 
அஷ்டாதச புஜோ பேதோ தண்டாபய கரோவிபு:!
யமரூபி மஹாதேவ: தட்சிணஸ்யாம் ஸதா அவது!

கட்கா அபய கரோ தீரோ ரசேஷாகண நிஷேவித:!
ரசேஷா ரூபி மஹாஷோ மாம் நைர்ருத்யாம்
ஸர்வதா அவது!

பாசாபய புஜ: ஸர்வ ரத்னாகர நிஷேவித:!
வருணாத்மா மஹாதேவ: பச்சிம் மே மாம்பாது
ஸதா அவது!

கதாபயஹர: ப்ராணநாயககா: ஸர்வதா கதி:!
வாயவ்யாம் மாருதாத்மா மாம் சங்கர:
பாது ஸர்வதா!

சங்காபய ஹரஸ்தோ மாம் நாயக: பரமேஸ்வர:!
ஸர்வாத்மான்தர திக்பாகே பாதுமாம் சங்கர: ப்ரபு:!

சூலாபயஹர: ஸர்வ வித்யானாம் அதிநாயக:!
ஈசானாத்மா ததா ஈசான்யாம் மாம் பாது
பரமேஸ்வர:!

ஊர்த்வபாகே ப்ருஹ்ரூபி விஷ்வாத்மா அத: ஸதா
அவது!
சிரோ மே சங்கர: பாது லலாடம் சந்திரசேகர:!

ப்ரூமத்யம் ஸர்வலோகேச: த்ரிநேத்ரோ லோசேன
அவது!
ப்ரூயுக்மம் கிரிச: பாது கர்ணே பாது மஹேச்வர!
நாஸிகாம் மே மஹோதேவ ஓஷ்டெள பாது
வ்ருஷத்வஜ:!
ஜிஹ்வாம் மே தட்சிணாமூர்த்தி: தந்தான் மே
கிரிஷோ அவது!

ம்ருத்யும்ஜயோ முகம் பாது கண்டம் மே
நாகபூஷண:!
பினாகி மத்கரோ பாது த்ரிசூலி ஹ்ருதயம் மம!

பஞ்சவக்த்ர: ஸ்தனெள பாது உதரம் ஜகதீஷ்வர:!
நாபிம் பாது விருபாசஷ: பார்ச்வெள மே பார்வதிபதி:!

கடித்வயம் கிரிஷோமே ப்ருஷ்டம் மே ப்ரமதாதி ப:!
குஹ்யம் மஹேஷ்வர: பாது மமோரு பாது பைரவ:!

ஜானுனீ மே ஜகத்தர்த்தா ஜங்கே மே ஜகதாம்பிகா!
பாதெள மே ஸததம் பாது லோகவந்த்ய: ஸ்தாசிவ:!

கிரீச: பாது மே பார்யாம் பவ: பாது ஸீதான் மம
ம்ருத்யும்ஜயோ: மம ஆயுஷ்யம் சித்தம் மே கணநா
யக:!

ஸர்வாங்கே ஹி மே ஸதா பாது காலகால:
ஸதாசிவ:!
யேததுதே கவசம் புண்யம் தேவதானாம்ச துர்லபம்!

ம்ருதஸஞ்ஜீவன  நாம்னா மஹாதேவ்யேன
கீர்த்திதம்!
ஸஹஸ்ர ஆவர்தனம் ச அஸ்ய புரச்சரணமீரிதம்!

ய: படேச் ச்ருணுயான் நித்யம் ச்ராவயேத்
ஸீஸமாஹித:!
ஸ கால ம்ருத்யும் நிர்ஜித்ய ஸதா ஆயுஷ்யம்
ஸமஸ்னுதே:!

ஹஸ்தேனவா யதா ஸ்ப்ருஷ்ட்வா ம்ருதம் ஸஞ்ஜீவ
யத்யசெள!
ஆதயோ வ்யாதய: தஸ்ய ந  பவந்தி கதாசன:!

காலம்ருத்யுமபி ப்ராப்த அஸெள ஜயதி ஸர்வதா!
அணிமாதி குணை: ஐஸ்வர்யம் லபதே
மானவோத்தம:!

சுத்தாரம்பே படித்வேதது அஷ்டாவிம்சதி வாரகம்!
யுத்தமத்யே ஸ்தித: ஸத்ரு: சத்ய: ஸர்வைர் ந த்ருச்
யதே!

ந ப்ருஹ்மாதினி ச அஸ்த்ராணி சஷயம் குர்வந்தி
தஸ்யவை!
விஜயம் லபதே தேவயுத்த மத்யேபி ஸர்வதா!

ப்ராதருத்தாய ஸததம் ய: படேத் கவசம் சுபம்!
அசஷய்யம் லபதே ஸெளக்யம் இஹ லோகே பரத்ர
ச!

ஸர்வவ்யாதி விநிர்முக்த: ஸர்வரோக விவர்ஜித:!
அஜராமரணோ பூத்வா ஸதா ஷோடச வார்ஷிக:!

விசரந்தி அகிலானு லோகானு ப்ராப்ய போகாம்ச
துர்லபான்!
தஸ்மாது இதம் மஹாகோப்யம் கவசம் ஸமுதாஹ்ரு தம்!

ம்ருதஸஞ்ஜீவன நாம்னா தேவதைரபி துர்லபம்!
ம்ருதஸஞ்ஜீவன கவசம் ஸம்பூர்ணம்    Tags :    
தீராத வியாதிகளைத் தீர்க்கும் ம்ருத ஸஞ்ஜீவன கவசம்:, தீராத வியாதிகளைத் தீர்க்கும் ம்ருத ஸஞ்ஜீவன கவசம்:, தீராத வியாதிகளைத் தீர்க்கும் ம்ருத ஸஞ்ஜீவன கவசம்:,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in