tamilkurinji logo


 

ஃபிகா, ஃபியஸ்டா கார்களை திரும்ப பெறுகிறது ஃபோர்டு நிறுவனம்,Ford India recalls some Figo, Classic cars to rectify faulty parts

Ford,India,recalls,some,Figo,,Classic,cars,to,rectify,faulty,parts




ஃபிகா, ஃபியஸ்டா கார்களை திரும்ப பெறுகிறது ஃபோர்டு நிறுவனம்

First Published : Tuesday , 14th August 2012 02:15:30 AM
Last Updated : Tuesday , 14th August 2012 02:15:30 AM


ஃபிகா, ஃபியஸ்டா கார்களை திரும்ப பெறுகிறது ஃபோர்டு நிறுவனம்,Ford India recalls some Figo, Classic cars to rectify faulty parts

ஃபிகா, ஃபியஸ்டா கார்களில் சஸ்பென்ஷன், ஸ்டியரிங்கில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதாக எழுந்த புகாரையடுத்து, சுமார் 1.20 லட்சம் கார்களை திரும்ப பெற ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2008ம் ஆண்டு ஜனவரி முதல் 2010ம் ஆண்டு டிசம்பர் வரை மற்றும் 2010ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2011ம் ஆண்டு பிப்ரவரி வரையிலும், விற்கப்பட்ட கார்கள் திரும்ப பெறப்படும் என்று ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஃபிகா, ஃபியஸ்டா கார்களை திரும்ப பெறுகிறது ஃபோர்டு நிறுவனம்,Ford India recalls some Figo, Classic cars to rectify faulty parts ஃபிகா, ஃபியஸ்டா கார்களை திரும்ப பெறுகிறது ஃபோர்டு நிறுவனம்,Ford India recalls some Figo, Classic cars to rectify faulty parts ஃபிகா, ஃபியஸ்டா கார்களை திரும்ப பெறுகிறது ஃபோர்டு நிறுவனம்,Ford India recalls some Figo, Classic cars to rectify faulty parts
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு
ரூ. 30 லட்சத்திற்கும் குறைவான வீட்டுக்கடனக்கான வட்டி விகிதத்தை 0. 25% குறைத்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இந்தப் புதிய விகிதமானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பிரதமர் மோடியின் கனவான இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மிகக் குறைந்த விலையில்

மேலும்...

 ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு
இந்திய ரயில்வே துறை நவீன மயமாக்கப்படுவதின் அடையாளமாக பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் புக் செய்த ரயில் டிக்கெட்டுகள் நேரடியாக வீட்டுக்கே அனுப்பி வைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. ஐஆர்சிடிசி இப்போது 'பே ஆன் டெலிவரி' என்னும்

மேலும்...

 ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்வதற்கான முறை அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.ஜிஎஸ்டிஎன் எனப்படும் இந்த

மேலும்...

 மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஸ்நாப்டீல், ஐதராபாத்தை சேர்ந்த மார்ட்மொபியை வாங்கியுள்ளது. இந்தியாவில்  ஆன்லைன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஸ்நாப்டீல் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிறிய அளவிலான வர்த்தகத்துக்கான  வெப்சைட்கள், ஆன்லைன் மொபைல் அப்ஸ்களை மார்ட்மொபி உருவாக்கி வருகிறது.‘‘எங்களுக்கு வரும் ஆர்டர்களில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in