tamilkurinji logo


 

அன்னா ஹசாரே போராட்டத்துக்கு ரஜினி ஆதரவு,




செய்திகள் >>> தமிழகம்

அன்னா ஹசாரே போராட்டத்துக்கு ரஜினி ஆதரவு

First Published : Tuesday , 27th December 2011 08:54:10 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


அன்னா ஹசாரே போராட்டத்துக்கு ரஜினி ஆதரவு,

அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

`ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பின் சென்னை கிளை சார்பில், அன்னா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் இன்று (செவ்வாய்கிழமை) முதல் 3 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ஸ்ரீராகவேந்திரா கல்யாண மண்டபத்திலேயே இலவசமாக நடத்திக் கொள்வதற்கு ரஜினிகாந்த் அனுமதி அளித்துள்ளார்.

இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் போராட்டம் 29-ந் தேதி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

மேற்கண்ட தகவலை செய்தி தொடர்பாளர் பானு ஹோம்ஸ், ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் சென்னை கிளை ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு கல்யாண மண்டபத்திற்கு சென்று உண்ணாவிரத ஏற்பாடுகளை ரஜினி பார்வையிட்டார்.

அன்னா ஹசாரே போராட்டத்துக்கு ரஜினி ஆதரவு, அன்னா ஹசாரே போராட்டத்துக்கு ரஜினி ஆதரவு, அன்னா ஹசாரே போராட்டத்துக்கு ரஜினி ஆதரவு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடக்கும் பாரத் பந்திற்கு திமுக ஆதரவு - ஸ்டாலின்
பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயரவில்லை. ஆனாலும், இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 83 ரூபாயையும், ஒரு

மேலும்...

 பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது முதல்வர் எடப்பாடி பழனிசாமி
ஆந்திர பிரச்சனைக்காக தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவரும் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என முதலமைச்சர் பழனிசாமி கூறினார். மேட்டூர் அணையை திறந்து வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-கடைமடை செல்லும் அளவுக்கு மேட்டூர்

மேலும்...

 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு கூறிய நீதிபதிக்கு கொலை மிரட்டல்
முதல்-அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கக்கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து மனு கொடுத்தனர்.அவர்களில் ஜக்கையன் எம்.எல்.ஏ. மட்டும் சபாநாயகர் ப.தனபாலை சந்தித்து விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து மற்ற 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம்

மேலும்...

 ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது: ஸ்டாலின்
ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும், 21 மாதமாக நிலுவையில் உள்ள

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in