tamilkurinji logo


 

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு சரிவு,US Doller vs Indian Rupee

US,Doller,vs,Indian,Rupee




அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு சரிவு

First Published : Wednesday , 5th September 2012 09:13:03 PM
Last Updated : Wednesday , 5th September 2012 09:13:03 PM


அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு சரிவு,US Doller vs Indian Rupee

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் வெளிமதிப்பு புதன்கிழமை அன்று கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவிற்கு 55.91-ஆக சரிவடைந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான ïரோ மதிப்பு மிகவும் குறைந்தது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் டாலரை அதிக அளவில் கொள்முதல் செய் துள்ளன. டாலருக்கான தேவைப்பாடு அதிகரித்துள்ள நிலையில், அன்னிய நிதி நிறுவனங் களின் முதலீடு குறைந்து டாலர் வரத்து குறைந்துள்ளது.

இதனையடுத்து, வர்த்தகத்தின் இடையே டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 55.95-ஆக மிகவும் சரிவடைந்துள்ளது. இந்நிலையில், ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் டாலர்களை அதிக அளவில் விற்பனை செய்தன. இதன் காரணமாக வர்த்தகம் முடியும் போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 55.91-ல் நிலை பெற்றது.

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு சரிவு,US Doller vs Indian Rupee அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு சரிவு,US Doller vs Indian Rupee அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு சரிவு,US Doller vs Indian Rupee
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'
தொடர்ந்து 4-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி இன்று முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 134 புள்ளிகள் உயர்ந்து 29,593 புள்ளிகளாக நிறைவடைந்தது.

மேலும்...

 தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு
சென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக தொடர்ந்து 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. இந்நிலையில், அன்னிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் மத்திய அரசின் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின்

மேலும்...

 தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் இன்று தங்கத்தின் விலை ரூபாய் 20000க்கும் கீழே இன்று சரிந்தது. கடந்த மாதம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2668 ரூபாய்

மேலும்...

 வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது
லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 344.19 புள்ளிகள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in