tamilkurinji logo


 

அரசு அதிகாரிக்கு வைர மோதிரம்? விடுப்பில் செல்ல உத்தரவு,




செய்திகள் >>> இந்தியா

அரசு அதிகாரிக்கு வைர மோதிரம்? விடுப்பில் செல்ல உத்தரவு

First Published : Wednesday , 17th February 2010 07:38:39 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

அரசு அதிகாரிக்கு வைர மோதிரம்? விடுப்பில் செல்ல உத்தரவு,

துபையில் இருந்து வைர மோதிரத்துடன் வந்த ஒருவரை கொச்சி விமான நிலையத்தில் சுங்க வரித்துறை அதிகாரிகள் விசாரித்த போது அவர் காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி இணை இயக்குநர் டி.ஆர். துர்பாரிக்கு வைர மோதிரம் வாங்கி வருவதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, துர்பாரியை காலவரையற்ற விடுப்பில் செல்லுமாறு காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி தலைமை அதிகாரி ஜர்னல் சிங் உத்தரவிட்டார்.

துபை சார்ந்த நகை நிறுவனத்தில் பணிபுரிபவர் மணி. இவர் கடந்த புதன்கிழமை துபையில் இருந்து கொச்சி விமான நிலையத்துக்கு வந்துள்ளார். இவரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது ரூ.28 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரம் இருப்பது தெரியவந்தது.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், தான் வைர மோதிரத்தை துர்பாரிக்கு கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

துர்பாரிக்கு அவர் ஏன் வைர மோதிரத்தை வாங்கி வந்தார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடியும் வரை துர்பாரியை விடுப்பில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு அதிகாரிக்கு வைர மோதிரம்? விடுப்பில் செல்ல உத்தரவு, அரசு அதிகாரிக்கு வைர மோதிரம்? விடுப்பில் செல்ல உத்தரவு, அரசு அதிகாரிக்கு வைர மோதிரம்? விடுப்பில் செல்ல உத்தரவு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்
காஷ்மீரில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் கடத்திச் சென்று தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்து, உடலை வீசிவிட்டு சென்றுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் சில

மேலும்...

 தெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை
தெலுங்கானா மாநிலத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கவுரவ கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே

மேலும்...

 பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் மோடி; ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்
பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள், அவர்களை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார், ஆனால் என் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறியுள்ளார்.ஹரியாணா மாநிலம் கைரனாவில் நேற்று கோச்சிங் வகுப்பு

மேலும்...

 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்
மத்தியப் பிரதேச போலீஸ் துறைக்குச் சவால் அளித்த 33 லாரி ஓட்டுநர்களைக் கொலை செய்த சீரியல் கில்லர் ஆதேஷ் கம்ரா, தன் தந்தை தன்னிடத்தில் அன்பே காட்டியதில்லை, கொடுமைப் படுத்தினார், அதனால் என் மனதிலும் குரூரமான எண்ணங்கள் விதைக்கப்பட்டது என்று புதனன்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in