ஆடி கார் விற்பனை அதிகரிப்பு

ஆடி கார் விற்பனை அதிகரிப்பு
ஆடி இந்தியா கார்களின் விற்பனை மே மாதத்தில் 57 சதவீதம் அதிகரித்துள்ளது. சொகுசு கார்கள் தயாரிப்பு உலகின் முன்னணி நிறுவனங்களின் ஆடி நிறுவனமும் ஒன்று.

இந்நிறுவனம் இந்தியாவிலும் ஆடி இந்தியா என்ற பெயரில் கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் இந்நிறுவனத்தின் மே மாத கார் விற்பனை 710-ஆக உள்ளது. இதன்மூலம் இந்நிறுவனத்தின் விற்பனை 57 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதேமாதம் இந்நிறுவனத்தின் கார் விற்பனை 451 ஆக இருந்தது.

மேலும் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான விற்பனையும் 24.8 சதவீதம் உயர்ந்து 4,096 ஆக உள்ளது.
https://goo.gl/cjyvbE






10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்