tamilkurinji logo


 

ஆண்களுக்கான அழகு குறிப்புகள்,aangal azhagu kurippu tamilaangal beauty gents beauty tips in tamil

aangal,azhagu,kurippu,tamilaangal,beauty,gents,beauty,tips,in,tamil




ஆண்களுக்கான அழகு குறிப்புகள்

First Published : Wednesday , 15th October 2014 12:34:49 AM
Last Updated : Wednesday , 15th October 2014 06:00:10 AM


ஆண்களுக்கான அழகு குறிப்புகள்,aangal azhagu kurippu tamilaangal beauty gents beauty tips in tamil

இப்போது பெண்களோடு போட்டிபோட்டுக்கொண்டு ஆண்களும் சரும நிறத்தை மாற்ற  அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இப்படி சிகப்பு நிறத்தின் மீது தீராத மோகம் கொண்டுள்ளவர்களுக்காக சில எளிய டிப்ஸ்....


வேலை நிமித்தமாக வெளியில் சுற்றும் ஆண்களின் முகம் எளிதில் கருத்துவிடும். அவர்கள் ஐஸ் கட்டியை துணியில் கட்டி முகத்திற்கு ஒத்தடம் தர முகம் பொலிவடையும்.

வெளியில் அலைவதனால் தலைமுடி உதிர்வதை தடுக்க நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து வர முடி உதிர்வது தடுக்கப்படும்.

சிகரெட் குடித்து உதடு கருமையாக இருப்பவர்கள் மாதுளைச் சாறு, புதினா இலையை உதட்டில் தடவி வர உதடு செந்நிறமாகும்.


சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம் .

தக்காளியை நன்றாக பிசைந்து அதனோடு 4 - 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிக்கொள்ளலாம்.

முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 - 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும்.

சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும்.

சீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.

புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம்

முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.

அன்னாசி பழத்தின் சாறு, தர்பூசிணி மற்றும் பப்பாளி பழ சாறுகளும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ஆண்களுக்கான அழகு குறிப்புகள்,aangal azhagu kurippu tamilaangal beauty gents beauty tips in tamil ஆண்களுக்கான அழகு குறிப்புகள்,aangal azhagu kurippu tamilaangal beauty gents beauty tips in tamil ஆண்களுக்கான அழகு குறிப்புகள்,aangal azhagu kurippu tamilaangal beauty gents beauty tips in tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு
தேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன்  செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கரு தேன் எலுமிச்சை சாறு மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து

மேலும்...

 கோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips
வெயியிலில் சருமம் கருக்காமல் இருக்ககுளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர விடவும். இதனை நாள்தோறும் செய்து வந்தால் வெயிலில் சருமம் கருப்பாகாமல் இருக்கும்.கண் கருவளைம்கோடையில் தூக்கம் பாதித்து கண்களில் கருவளையம் ஏற்படாமல் தவிர்க்க,

மேலும்...

 ஆண்களின் அழகை அதிகரிப்பதற்கான சில அழகு குறிப்புகள்
முகம் உலர்ந்து சொர சொரப்பாக இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவுடன், பாலாடை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும் பின்னர் இளஞ்சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து இதை செய்து வந்தால் தோல் மிருதுவாக மாறும். முகத்தில்

மேலும்...

 சம்மர் ஸ்பெஷல் அழகு குறிப்பு |summer special beauty tips
சிறிதளவு  பப்பாளியை மசித்து, அத்துடன்  சிறிதளவு  தேன் சேர்த்து கலந்து, கை, கால், முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இதனால் சருமம் மென்மையாக இருப்பதோடு, வெயிலில் இருந்து   பாதுகாப்பாகவும் கருமையாகாமலும் இருக்கும்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in