tamilkurinji logo


 

ஆன்லைன் வர்த்தகம் - அதிகரித்து வரும் இளைஞர்களின் ஆர்வம்,online shopping

online,shopping




ஆன்லைன் வர்த்தகம் - அதிகரித்து வரும் இளைஞர்களின் ஆர்வம்

First Published : Wednesday , 29th August 2012 09:50:01 PM
Last Updated : Wednesday , 29th August 2012 09:50:01 PM


ஆன்லைன் வர்த்தகம் - அதிகரித்து வரும் இளைஞர்களின் ஆர்வம்,online shopping

18 முதல் 28 வயதுடைய இளைஞர்களில் 80 சதவீதத்தினர் இணைய தளம் வாயிலாக பொருட்கள் வாங்குவதிலேயே அதிக ஆர்வம் காட்டுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 16 நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் இணைய தளம் வாயிலாக மேற்கொள்ளும் வர்த்தகம் 90,700 கோடி டாலர் என அந்த ஆய்வில் கூறப் பட்டுள்ளது. இதில்,13,900 கோடி டாலர் பங்குடன் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களின் இந்த ஆர்வம், எதிர்காலத்தில், கரன்சி நோட்டுக்களின் பயன்பாட்டை வெகுவாக குறைக்க வழி கோலும் என கூறப்படுகிறது.

ஆசியா, ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு குடியரசை சார்ந்த 5500 இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 80 சதவீதம் பேர், முழுக்க முழுக்க இணைய தள வர்த்தகமே கோலோச்சும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றும் 73 சதவீதத்தினர், இணைய தள வர்த்தகத்திற்கு ஒரு செல்போன் போதுமானது என்றும் கூறியுள்ளனர்.

இந்தியாவில் இளைஞர்கள் தங்களது செலவிடும் வருவாயில் 16 சதவீதத்தை இணைய தளம் வாயிலாக செலவிடுவது தெரியவந்துள்ளது. ரூ.1,000 க்கு அதிகமான செலவுகளுக்கு இணைய தளமும் அதற்கு குறைவான செலவுகளுக்கு கரன்சிகளும் பயன்படுத்தப்படு வதாக கூறப்படுகிறது.

சீனாவில் 84%, கொரியாவில் 76% மற்றும் தைவானில் 53% இளைஞர்கள் இணைய தள வர்த்தகத்தை விரும்புகிறவர்களாக உள்ளனர்.

ஆன்லைன் வர்த்தகம் - அதிகரித்து வரும் இளைஞர்களின் ஆர்வம்,online shopping ஆன்லைன் வர்த்தகம் - அதிகரித்து வரும் இளைஞர்களின் ஆர்வம்,online shopping ஆன்லைன் வர்த்தகம் - அதிகரித்து வரும் இளைஞர்களின் ஆர்வம்,online shopping
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு
இந்திய ரயில்வே துறை நவீன மயமாக்கப்படுவதின் அடையாளமாக பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் புக் செய்த ரயில் டிக்கெட்டுகள் நேரடியாக வீட்டுக்கே அனுப்பி வைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. ஐஆர்சிடிசி இப்போது 'பே ஆன் டெலிவரி' என்னும்

மேலும்...

 ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்வதற்கான முறை அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.ஜிஎஸ்டிஎன் எனப்படும் இந்த

மேலும்...

 மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஸ்நாப்டீல், ஐதராபாத்தை சேர்ந்த மார்ட்மொபியை வாங்கியுள்ளது. இந்தியாவில்  ஆன்லைன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஸ்நாப்டீல் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிறிய அளவிலான வர்த்தகத்துக்கான  வெப்சைட்கள், ஆன்லைன் மொபைல் அப்ஸ்களை மார்ட்மொபி உருவாக்கி வருகிறது.‘‘எங்களுக்கு வரும் ஆர்டர்களில்

மேலும்...

 புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது
புதன்கிழமை காலை பங்கு வர்த்தகம் துவங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையக 28,000 புள்ளிகளை தொட்டது. அதே போல, நிப்டியும் 8,363 புள்ளிகளை தொட்டு புதிய உச்சத்தை அடைந்தன.இன்று காலை சென்செக்ஸ் 141.57 புள்ளிகள் உயர்ந்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in