இது ஜனநாயக நாடா, போலீஸ் சர்வாதிகார நாடா?" - மதுரை உயர் நீதி மன்றம் கேள்வி

இது ஜனநாயக நாடா, போலீஸ் சர்வாதிகார நாடா?
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதான ஹரிராகவன் மனைவி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி கேள்வி எழுப்பி உள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22–ந்தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர்.


அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். போராட்டம் தொடர்பாக சிப்காட் போலீஸ் நிலையத்தில் 142 வழக்குகளும், தூத்துக்குடி வடக்கு, தெற்கு உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 100 வழக்குகள் உள்பட மொத்தம் 242 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

மதுரை ஐகோர்ட் கிளையில் துப்பாக்கிச் சூடு தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் மீது   இன்று   விசாரணை நடைபெற்றது .

இந்த வழக்கில்   இது ஜனநாயக நாடா, போலீஸ் சர்வாதிகார நாடா?" - ஐகோர்ட் மதுரை  கிளை கேளவி எழுப்பி உள்ளது. மேலும்  தூத்துக்குடிச் துப்பாக்கி சூடு வழக்கில் ஆட்சியர் நாளை நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டபட்டு உள்ளது.
https://goo.gl/SufLJD






17 Mar 2019

2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

06 Mar 2019

தேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி

06 Mar 2019

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு

19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்