tamilkurinji logo
 

இந்தியாவிலிருந்து முன்னேற்ற இந்தியா நோக்கிச் செல்வோம்: ஆண்டு இறுதி வானொலி உரையில் பிரதமர்,


செய்திகள் >>> இந்தியா

இந்தியாவிலிருந்து முன்னேற்ற இந்தியா நோக்கிச் செல்வோம்: ஆண்டு இறுதி வானொலி உரையில் பிரதமர்

First Published : Sunday , 31st December 2017 09:05:24 PM
Last Updated : Sunday , 31st December 2017 09:05:24 PM


இந்தியாவிலிருந்து முன்னேற்ற இந்தியா நோக்கிச் செல்வோம்: ஆண்டு இறுதி வானொலி உரையில் பிரதமர்,

2017-ம் ஆண்டின் கடைசி மன் கீ பாத் வானொலி உரையில் பிரதமர் நரேந்திர மோடி ‘புதிய இந்தியா’வை நோக்கிச் செல்வோம் என்று மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

“பல பேர் தங்களது சீரிய முயற்சிகளால் பலபேர் வாழ்க்கையில் தன்னம்பிக்கையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர், உண்மையில் இது ‘புது இந்தியா’ இதனை நாம் அனைவரும் சேர்ந்து கட்டமைத்து வருகிறோம். புத்தாண்டை சிறிய மகிழ்ச்சியுடன் வரவேற்போம், தன்னம்பிக்கை இந்தியா என்பதிலிருந்து முன்னேற்ற இந்தியா என்பதை நோக்கிச் செல்வோம்” என்றார்.

பிரதமர் தனது உரையை கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்களுடனும் பைபிள் வாசகத்துடனும் தொடங்கினார், “மானுட புத்திரன் வந்து விட்டார், அவருக்குச் சேவை செய்வதற்காக அல்ல, அவர் சேவை செய்வதற்காக, தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க, அனைத்து மனிதகுலத்துக்குமான ஆசீர்வாதமாய்” என்று பைபிளை மேற்கோள் காட்டினார் மோடி.

ஆண் துணையுடன் தான் ஹஜ் யாத்திரைச் செல்ல வேண்டும் என்று முஸ்லிம் பெண்களுக்கு விதியிடுவது பாகுபாடானதாகும், இந்த ஆண்டு சுமார் 1,300 பெண்கள் ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆண் துணை இன்றித்தான்.

நாளை ஜனவரி 1 சிறப்பான தினமாகும். நாளை பிறக்கும் குழந்தைகளை வரவேற்போம். வாக்கு என்பது ஜனநாயகத்தின் மிகப்பெரிய சக்தி, இதுதான் நம் தேசத்தையே மாற்றக்கூடியது.

புது இந்தியா இளைஞர்கள் 2022-ம் ஆண்டு நாடு அடையும் லட்சியங்களுக்கான கருத்துகளையும், யோசனைகளையும் வழங்க வேண்டும்.

10 ASEAN நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் நாட்டின் குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்க வருகின்றனர்.

மகாத்மா காந்தியின் கனவான தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக்க நாம் 2014-ல் பாடுபடுவோம். இதற்காக பெரிய அளவில் முயற்சிகள் செய்து கொண்டிருக்கின்றனர்.

2017-ன் தன்னம்பிக்கைத் தருணங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று முறையிட்டேன், இதனையடுத்து பாசிட்டிவ் இந்தியா என்ற பதிவின் கீழ் சுமார் 150 கோடி மக்கள் தங்கள் உற்சாகமான கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். ட்வீட்கள் மிகவும் உற்சாகமூட்டக்கூடியதாக இருந்தது.

இந்தப் புத்தாண்டுக்குள் இத்தகைய தன்னம்பிக்கையுடனும், தன்னம்பிக்கை இந்தியாவிலிருந்து முன்னேற்ற இந்தியாவை நோக்கி பயணிப்போம்” என்றார் பிரதமர் மோடி.

இந்தியாவிலிருந்து முன்னேற்ற இந்தியா நோக்கிச் செல்வோம்: ஆண்டு இறுதி வானொலி உரையில் பிரதமர், இந்தியாவிலிருந்து முன்னேற்ற இந்தியா நோக்கிச் செல்வோம்: ஆண்டு இறுதி வானொலி உரையில் பிரதமர், இந்தியாவிலிருந்து முன்னேற்ற இந்தியா நோக்கிச் செல்வோம்: ஆண்டு இறுதி வானொலி உரையில் பிரதமர்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பா.ஜ.க-வுடனான 29 ஆண்டு கூட்டணியை முறித்தது சிவசேனா
பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது என சிவசேனா முடிவு செய்துள்ளது.மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவுடன், சிவசேனா 29 ஆண்டு காலமாக கூட்டணியில் உள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் தற்போதைய பாஜக தலைமையிலான அரசில், சிவசேனாவும் பங்கேற்றள்ளது.எனினும்,

மேலும்...

 கடனை கட்டாத விவசாயியை டிராக்டர் ஏற்றி கொலை செய்த நிதி நிறுவன ஏஜெண்ட்கள்
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் கடன் வாங்கிய பணத்தை திருப்பிச் செலுத்தாத விவசாயியை அவர் வைத்திருந்த டிராக்டரால் ஏற்றி தனியார் நிதி நிறுவன ஏஜென்டுகள் கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.சீதாபூரைச் சேர்ந்தவர் கியான் சந்திரா(வயது45). இவருக்கு 5 மகள்கள் உள்ளனர். அதில்

மேலும்...

 சேற்றை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் 100 வயதுடைய தாத்தா
ஜார்கண்ட் மாநிலத்தில் சேற்றை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் 100 வயது தாத்தா அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார். ஒரு வேளை உணவு சாப்பிடவில்லை என்றாலே சிலருக்கு மயக்கம் வந்துவிடும். ஆனால் ஜார்க்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ் மாவட்டத்தில் வசிக்கும் கரு பஸ்வான்

மேலும்...

 3 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற போலீஸ் ஏட்டு கைது
 புனே அருகே போலீஸ் ஏட்டு 3 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் தாவந்தில் மாநில ரிசர்வ் போலீஸ் படையில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர், சஞ்சய்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in