tamilkurinji logo


 

இந்திய பொருளாதாரம் 3 டயர்களும் பஞ்சரான கார் போல உள்ளது- ப.சிதம்பரம் ,Indian economy like a car with 3 tyres punctured tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Indian,economy,like,a,car,with,3,tyres,punctured,tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> இந்தியா

இந்திய பொருளாதாரம் 3 டயர்களும் பஞ்சரான கார் போல உள்ளது- ப.சிதம்பரம்

First Published : Monday , 4th June 2018 12:29:00 PM
Last Updated : Monday , 4th June 2018 12:29:00 PM


இந்திய பொருளாதாரம் 3 டயர்களும் பஞ்சரான கார் போல    உள்ளது- ப.சிதம்பரம்
,Indian economy like a car with 3 tyres punctured tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

இந்திய பொருளாதாரத்தை பொருத்தவரையில் 3 டயர்களும் பஞ்சரான கார் போல இருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது :-

பொருளாதாரத்தை பொருத்தவரையில் தனியார் முதலீடு, தனியார் நுகர்வு, ஏற்றுமதி மற்றும் அரசின் செலவினங்கள் முக்கியமானது. இவை அனைத்தும் ஒரு காரின் 4 டயர்களைப் போன்றது ஆனால் தற்போது இதில் 3 டயர்கள் பஞ்சராக உள்ளது.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களின் வரியை அதிகரித்து மக்களை மத்திய அரசு வதைத்து வருகின்றது. பிற நாடுகளில் ஜிஎஸ்டி ஒரே வரியாக இருக்கும் நிலையில், இந்தியாவில் மட்டும்தான் 5 நிலைகளில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.

பாஜகவின் நடவடிக்கைகளால் ஒரு சிலர் நாட்டின் இரண்டாம் தர குடிமக்களாக சித்தரிக்கப்படுகின்றனர். மேலும் மக்களின் உணவுப் பழக்கம், சமூக செயல்பாடுகளில் ஒருவித பதற்றம் நிலவுகிறது. மேலும் பேசிய அவர் முத்ரா திட்டத்தின் கீழ் வெறும் ரூ.43 ஆயிரம் மட்டுமே கடன் வழங்கப்படுகிறது  இவ்வாறு அவர் கூறினார்.


இந்திய பொருளாதாரம் 3 டயர்களும் பஞ்சரான கார் போல    உள்ளது- ப.சிதம்பரம்
,Indian economy like a car with 3 tyres punctured tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema இந்திய பொருளாதாரம் 3 டயர்களும் பஞ்சரான கார் போல    உள்ளது- ப.சிதம்பரம்
,Indian economy like a car with 3 tyres punctured tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema இந்திய பொருளாதாரம் 3 டயர்களும் பஞ்சரான கார் போல    உள்ளது- ப.சிதம்பரம்
,Indian economy like a car with 3 tyres punctured tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல்
கேரள மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்து உள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். கேரளாவை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மொத்த மாநிலமும் முடங்கிப்போயுள்ளது.ரெயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில்,

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்
பா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று (ஆக.16) காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு

மேலும்...

 முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் (வயது 93) முதுமை மற்றும் உடல்நல குறைவின் காரணமாக டெல்லியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டதாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் கடந்த ஜூன் மாதம் 11-ந்

மேலும்...

 கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழையால் அம்மாநில அணைகள் விரைவாக நிரம்பி வருவதால் கபினி அணையில் இருந்து 70,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி என கர்நாடக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in