இன்போசிஸ் நிறுவனத்தில் 23,000 பேருக்கு வேலை

இன்போசிஸ் நிறுவனத்தில் 23,000 பேருக்கு வேலை
இன்போசிஸ் நிறுவனத்தில் இம்மாதம் முதல் 23,000 பேர் வேலையில் சேர்க்கப்படுகின்றனர். முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம், ஆண்டுதோறும் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி புதிய ஊழியர்களை சேர்க்கிறது. கடந்த ஆண்டில் இந்நிறுவனம் 23,000 பேரை தேர்வு செய்து வேலை நியமனத்திற்கான அழைப்பு கடிதம் அளித்தது.

அதன்படி, அவர்கள் இம்மாதம் முதல் பணிக்கு சேர்க்கப்பட உள்ளனர். இது குறித்து, முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்.டி.சிபுலால் கூறியதாவது: அழைப்பு கடிதம் அளிக்கப்பட்ட அனைவரையும் இம்மாதம் முதல் பணிக்கு அமர்த்துகிறோம். அவர்களுக்கு ஆறு மாத பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் நியமனம் செய்யப்படுவார்கள். இவ்வாறு சிபுலால் கூறினார்.
https://goo.gl/q9TWjq


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்