tamilkurinji logo


 

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும் சில உணவுகள் ,food to prevent blood sugar Diabetic Diet: 6 Foods That May Help Control Blood Sugar Diabetes diet: Create your healthy-eating plan

food,to,prevent,blood,sugar,Diabetic,Diet:,6,Foods,That,May,Help,Control,Blood,Sugar,Diabetes,diet:,Create,your,healthy-eating,plan,




இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும் சில உணவுகள்

First Published : Tuesday , 16th June 2015 12:00:43 AM
Last Updated : Tuesday , 16th June 2015 12:39:14 AM


இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும்  சில உணவுகள் ,food to prevent blood sugar Diabetic Diet: 6 Foods That May Help Control Blood Sugar Diabetes diet: Create your healthy-eating plan

உங்கள் இரத்தத்தில் உள்ள க்ளுகோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக் க பல உணவுகள் உதவும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பராமரிக்க அவ்வகையான உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உதவும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.இரத்தத்தில் உள்ள க்ளுகோஸ் அளவுகளை பராமரிக்க உதவும் சில சிறந்த உணவுகளை பற்றி பார்க்கலாம்


இலவங்கப்பட்டை

ஓட்ஸ் அல்லது ஒயின் போன்ற உணவில் இலவங்கப்பட்டையை சேர்க்கும் போது கண்டிப்பாக அவை சுவையாக இருக்காது. ஆனால் இதில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பராமரிக்க பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. சிலோன் இலவங்கப்பட்டை சர்க்கரை அளவை குறைக்க உதவுவதோடு, கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது. அதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அதிகரிப்பதை தடுக்க இது சிறந்த உணவாக செயல்படுகிறது.

ஓட்ஸ்

ஓட்ஸில் ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைந்துள்ளது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பராமரிக்க உதவும் சிறந்த ஊட்டச்சத்துக்கள் இதிலும் அடங்கியுள்ளது. நார்ச்சத்து உங்கள் உடலின் உறிஞ்சும் வீதத்தை குறைக்கும். இதனால் கார்போஹைட்ரேட் மிக மெதுவாக க்ளுகோஸாக மாறும். கூடுதலாக, ஓட்ஸில் உள்ள பீட்டா-க்ளுகன் இன்சுலின் உணர்ச்சி அளவை மேம்படுத்தும்.

வெந்தயம்

 உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் சிறந்த உணவுகளில் இதுவும் ஒன்றாகும். டைப் 1 மற்றும் டைப் 2 வகை சர்க்கரை நோய்களை கொண்டவர்கள் தங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க இது உதவும். இதெற்கெல்லாம் காரணமாக இருப்பது இந்த விதையில் உள்ள அளவுக்கதிகமான நார்ச்சத்து ஆகும்

சால்மன்

சால்மன் மீனில் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளது  மேலும்  இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பராமரிக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றான வைட்டமின் டி அதில் உள்ளது.

வைட்டமின் டி குறைபாடு, டைப் 2 வகையிலான சர்க்கரை நோயுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. அதனால் வைட்டமின் டி அளவை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். சால்மன் மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பமிலங்களும் கூட உங்களை இதய நோயில் இருந்து பாதுகாத்து, இன்சுலின் எதிர்ப்பினால் ஏற்படும் வீக்கத்தை குறைய வைக்கும்.

பூண்டு

பூண்டு என்பது பல உடல் நல பயன்களை அளிப்பது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. அதனோடு சேர்த்து இரத்தத்தில் உள்ள சர்க்கரை பிரச்சனையை போக்கவும் அது உதவும். முயல்களின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பூண்டு சிறப்பாக உதவுகிறது என்பதை பல ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளது. பூண்டில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்ம் சல்ஃபரும் அதிகமாக உள்ளது

பாதாம்

வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைந்துள்ள உணவு தான் பாதாம். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பராமரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளது. இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் க்ளுகோஸை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். பாதாமில் காணப்படும் அதிக நார்ச்சத்து, நீங்கள் உண்ணும் கார்போஹைட்ரேட்டுகளை மெதுவாக செரிக்க வைக்கும். மேலும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தவும் அது உதவும்.


இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும்  சில உணவுகள் ,food to prevent blood sugar Diabetic Diet: 6 Foods That May Help Control Blood Sugar Diabetes diet: Create your healthy-eating plan இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும்  சில உணவுகள் ,food to prevent blood sugar Diabetic Diet: 6 Foods That May Help Control Blood Sugar Diabetes diet: Create your healthy-eating plan இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும்  சில உணவுகள் ,food to prevent blood sugar Diabetic Diet: 6 Foods That May Help Control Blood Sugar Diabetes diet: Create your healthy-eating plan
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 உடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்
ஒருவரது உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகமாகிறதோ, அப்போது அவர்களது உடல் எடை அளவுக்கு அதிகமாகும் அல்லது உடல் பருமனடையும்.எவ்வித பக்கவிளைவுகளுமின்றி, மிகவும் எளிமையாக உடல் எடையைக் குறைக்க உதவும் சில வழிகள்  கேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் கரையக்கூடிய

மேலும்...

 இளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்
நெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் பாதுகாப்பதுடன் மேனியைப் பளபளப்பாக வைத்திருக்கும்.மணத்தக்காளிக் கீரை, வயிற்றுப் புண் போக்கி, ஜீரணத்தைச் சீராக்கும்.

மேலும்...

 அதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol
அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.கூடுதல் கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவானதொரு பிரச்சினையாகும். இருந்த போதும்

மேலும்...

 இதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்
உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு தம்ளர் பால் பருகி வந்தால் ரத்தம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in