tamilkurinji logo


 

இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்செயா டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை,Father of Sri Lankan cricketer Dhananjaya de Silva shot dead tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Father,of,Sri,Lankan,cricketer,Dhananjaya,de,Silva,shot,dead,tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> இந்தியா

இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்செயா டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை

First Published : Sunday , 27th May 2018 08:16:33 PM
Last Updated : Sunday , 27th May 2018 08:16:33 PM


இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்செயா டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை,Father of Sri Lankan cricketer Dhananjaya de Silva shot dead tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்செயா டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் தனஞ்செயா டி சில்வா. இவரது தந்தை ரஞ்சன் சில்வா பொதுஜன பெரமுன கட்சியின் (முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் கட்சி) கொழும்பு மாநகர உறுப்பினராக இருந்தார்.

கடந்த 24-ம் தேதி இரவு கொழும்பு ஞானாந்த பகுதியில் தனஞ்செயா வீட்டின் அருகில் உள்ள ரயில் தண்டவாள பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரஞ்சன் சில்வா (62) உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தனஞ்செயா டி சில்வா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காமல் விலகினார்.

இதுகுறித்து தனஞ்செயா குடும்பத்தினர் கூறும்போது, ‘‘இந்த மாத தொடக்கத்தில் ஞானாந்த பகுதியில் போதைப் பொருள் விற்பனை நடைபெறுவது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்தோம். அதன் பின்னரே இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றது’’ என்றனர்.

இதுதொடர்பாக, காவல்துறையினர் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.


இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்செயா டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை,Father of Sri Lankan cricketer Dhananjaya de Silva shot dead tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்செயா டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை,Father of Sri Lankan cricketer Dhananjaya de Silva shot dead tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்செயா டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை,Father of Sri Lankan cricketer Dhananjaya de Silva shot dead tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல்
கேரள மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்து உள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். கேரளாவை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மொத்த மாநிலமும் முடங்கிப்போயுள்ளது.ரெயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில்,

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்
பா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று (ஆக.16) காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு

மேலும்...

 முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் (வயது 93) முதுமை மற்றும் உடல்நல குறைவின் காரணமாக டெல்லியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டதாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் கடந்த ஜூன் மாதம் 11-ந்

மேலும்...

 மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in