இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த காதலன் உட்பட 4 பேர் கைது

இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த காதலன் உட்பட 4 பேர் கைது
விழுப்பரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண்ணை கொலை செய்த காதலன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கச்சிராபாளையத்தை சேர்ந்த இளம்பெண் அமராவதி கடந்த 28-ம் தேதி மாயமாகி போனார். இந்நிலையில் அமராவதி  அதே ஊரில் கடந்த இரு தினங்களுக்கு முன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அமராவதியை காதலன் குடிபோதையில் நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு கிணற்றில் வீசியது அம்பலமாகியுள்ளது.

கொலை உறுதியானதை அடுத்து குணசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் ரட்சகன், ஆகாஷ், கோமுகிதாசன், ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அமராவதி தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கொலை செய்ததாக போலீசாரிடம் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
https://goo.gl/ZrMPfk






17 Mar 2019

2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

06 Mar 2019

தேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி

06 Mar 2019

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு

19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்