tamilkurinji logo


 

உடற் பயிற்சி செய்யாமல் எடையை குறைக்க உதவும் தேன் டயட்,honey diet weight loss How to lose belly fat and maintain a healthy weight with honeyBenefits of Honey in Weight Loss

honey,diet,weight,loss,How,to,lose,belly,fat,and,maintain,a,healthy,weight,with,honeyBenefits,of,Honey,in,Weight,Loss,




உடற் பயிற்சி செய்யாமல் எடையை குறைக்க உதவும் தேன் டயட்

First Published : Tuesday , 6th January 2015 06:54:39 AM
Last Updated : Tuesday , 6th January 2015 06:54:39 AM


உடற் பயிற்சி  செய்யாமல்  எடையை குறைக்க உதவும்  தேன்  டயட்,honey diet weight loss How to lose belly fat and maintain a healthy weight with honeyBenefits of Honey in Weight Loss

உடல் எடையை குறைக்க தேன் ஒரு மிகச்சிறந்த மூலப்பொருளாக திகழ்கிறது. ஆராய்ச்சிகளின் படி, 3 வார காலத்திற்குள்  உங்கள் எடையை குறைக்க முடியும்.

 தினமும் படுக்க செல்வதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் தேனை குடிக்க வேண்டும்.


தேன் போன்ற ஃப்ரூக்டோஸ் வளமையாக உள்ள பொருட்களை உட்கொண்டு வந்த விளையாட்டு வீரர்களுக்கு அதிகளவில் கொழுப்பு எரிக்கப்பட்டு, ஆற்றல் திறன் அளவுகளும் அதிகரிக்கப்பட்டதை தேன் டயட்டை கண்டுப்பிடித்த மைக் மெக்கனஸ் அவர்கள் கண்டுபிடித்தார்.

நம் ஈரல் அதிகமான அளவில் குளுக்கோஸை சுரக்க தேன், ஒரு எரிபொருளாக உதவுகிறது. இந்த குளுக்கோஸ் மூளையில் உள்ள சர்க்கரை அளவை அதிகமாக வைத்திடும்.


இதனால் கொழுப்பை எரிக்கும் ஹார்மோன்களை அது சுரக்க தூண்டும்.
தேன் டயட்டில் இருந்து பயனை பெற, நாள் முழுவதும் சர்க்கரை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக தேனை எடுத்துக் கொள்ள ஆரம்பியுங்கள்.


கூடுதலாக, தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு வெந்நீரில் 3 டீஸ்பூன் தேனை கலந்து குடியுங்கள். இதனை ஒரு பழக்கமாக எடுத்துக் கொண்டு, வாரம் மூன்று முறை இதனை தொடர்ந்து குடிக்கவும்.


கண்டிப்பாக உங்கள் உடல் எடை வெகுவாக குறையத் தொடங்கும்.
 தூங்கச் செல்வதற்கு முன்பு தேன் குடித்தால், தூங்க ஆரம்பித்த ஆரம்பகட்ட நிலையில், உங்கள் உடல் அதிகளவிலான கொழுப்புகளை எரிக்க தொடங்கும்.


தேன் டயட்டில் இருந்து முழுமையான பயனை பெற ஜங்க் உணவுகளை உட்கொள்வதை  நிறுத்துங்கள்.





உடற் பயிற்சி  செய்யாமல்  எடையை குறைக்க உதவும்  தேன்  டயட்,honey diet weight loss How to lose belly fat and maintain a healthy weight with honeyBenefits of Honey in Weight Loss உடற் பயிற்சி  செய்யாமல்  எடையை குறைக்க உதவும்  தேன்  டயட்,honey diet weight loss How to lose belly fat and maintain a healthy weight with honeyBenefits of Honey in Weight Loss உடற் பயிற்சி  செய்யாமல்  எடையை குறைக்க உதவும்  தேன்  டயட்,honey diet weight loss How to lose belly fat and maintain a healthy weight with honeyBenefits of Honey in Weight Loss
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்
முகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வால்நட்ஸ் பொடியுடன், 1/2

மேலும்...

 வயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு
தேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன்  செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கரு தேன் எலுமிச்சை சாறு மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து

மேலும்...

 கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips
உருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும்.  எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க கூடாது. நாளடைவில்  கண்களை சுற்றியுள்ள  கருமை காணாமல் போய்விடும்.

மேலும்...

 முகம் சிவப்பழகு பெற பாசிபயறு மஞ்சள் பேக் | pasi payaru face pack in tamil
1  ஸ்பூன் பாசிபயறு மாவு  , 1   ஸ்பூன் கடலை மாவு ,  1  ஸ்பூன் தயிர் ,   கால் ஸ்பூன் மஞ்சள்தூள்  அனைத்தையும்  சேர்த்து   நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 10

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in