tamilkurinji logo


 

உடல் எடை குறைய | udal edai kuraiya,udal edai kuraiya udal edai kuraiya diet tips in tamil Thoppai kuraiya in tamil I Udal edai kuraiya I weight loss tips in tamil I ...

udal,edai,kuraiya,udal,edai,kuraiya,diet,tips,in,tamil,Thoppai,kuraiya,in,tamil,I,Udal,edai,kuraiya,I,weight,loss,tips,in,tamil,I,...




உடல் எடை குறைய | udal edai kuraiya

First Published : Tuesday , 3rd March 2009 07:38:24 AM
Last Updated : Monday , 25th June 2018 07:23:25 PM


உடல் எடை குறைய | udal edai kuraiya,udal edai kuraiya udal edai kuraiya diet tips in tamil Thoppai kuraiya in tamil I Udal edai kuraiya I weight loss tips in tamil I ...

கொழுப்பு சத்துள்ள உணவுகளை உண்ணும் முன் உங்கள் உடம்பின் எடையை நினைத்து பாருங்கள்

பசிக்கும் போதல்லாம் பப்பாளி வெள்ளரிக்காய் தக்காளியை சாலட் செய்து சாப்பிட்டு பின் ஒரு தம்ளர் வெது வெதுப்பான நீர் குடித்தால் உடல் எடை குறையும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரீல் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் உடல் எடை குறையும்.

சாப்பிடும் எண்ணம் பத்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது எனவே அந்த பத்து நிமிடங்கள் உங்கள் மனதை தியானிப்பதன் மூலமோ பாட்டு கேட்பதன் மூலமோ திசை திருப்புங்கள் .

அரிசியை ஒதுக்கிவிட்டு கோதுமை யில் செய்த உணவுகளை அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள்.

தினமும் அரை மணி நேரம் வாக்கிங் செல்லுங்கள்.

உடல் எடை குறைய | udal edai kuraiya,udal edai kuraiya udal edai kuraiya diet tips in tamil Thoppai kuraiya in tamil I Udal edai kuraiya I weight loss tips in tamil I ... உடல் எடை குறைய | udal edai kuraiya,udal edai kuraiya udal edai kuraiya diet tips in tamil Thoppai kuraiya in tamil I Udal edai kuraiya I weight loss tips in tamil I ... உடல் எடை குறைய | udal edai kuraiya,udal edai kuraiya udal edai kuraiya diet tips in tamil Thoppai kuraiya in tamil I Udal edai kuraiya I weight loss tips in tamil I ...
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in