tamilkurinji logo


 

ஏற்றுமதி வளர்ச்சியில் சீனாவை முந்தியது இந்தியா,




ஏற்றுமதி வளர்ச்சியில் சீனாவை முந்தியது இந்தியா

First Published : Sunday , 29th July 2012 09:15:36 PM
Last Updated : Sunday , 29th July 2012 09:15:36 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

ஏற்றுமதி வளர்ச்சியில் சீனாவை முந்தியது இந்தியா,

கடந்த ஆண்டில் ஏற்றுமதி வளர்ச்சி விகிதத்தில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடித்தது. உலகில் பெரிய அளவில் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளில் ஒன்றான இந்தியா, கடந்த ஆண்டில் ஏற்றுமதி வளர்ச்சியில் முதலிடத்தை பிடித்தது. 2011ல் இதன் ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் 16.1 சதவீதமாகும்.

இதற்கு அடுத்ததாக சீனா 9.3 சதவீதம் வளர்ச்சியடைந்து 2வது இடத்தில் உள்ளது. அதே சமயம், முந்தைய 2010ம் ஆண்டில் சீனா 28.4 சதவீத ஏற்றுமதி வளர்ச்சி பெற்று முதலிடத்தில் இருந்தது. 22 சதவீத வளர்ச்சி பெற்று இந்தியா 2வது இடத்தில் இருந்தது. இது உலக வர்த்தக மையத்தின் 2012ம் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி வளர்ச்சியில் சீனாவை முந்தியது இந்தியா, ஏற்றுமதி வளர்ச்சியில் சீனாவை முந்தியது இந்தியா, ஏற்றுமதி வளர்ச்சியில் சீனாவை முந்தியது இந்தியா,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு
ரூ. 30 லட்சத்திற்கும் குறைவான வீட்டுக்கடனக்கான வட்டி விகிதத்தை 0. 25% குறைத்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இந்தப் புதிய விகிதமானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பிரதமர் மோடியின் கனவான இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மிகக் குறைந்த விலையில்

மேலும்...

 இந்திய பங்குச்சந்தைகளில் 9600 கோடி அன்னிய முதலீடு
தேர்தலுக்கு பிறகு வலுவான ஆட்சி அமையும் என்ற நோக்கில் கடந்த மூன்று மாதங்களாக இந்திய பங்குச்சந்தைகளில் அன்னிய முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நடப்புக் கணக்கு பற்றாக்குறை கணிசமான அளவு குறைந்து வருவதாலும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி தடுக்கப்பட்டு வலுப்பெற்று வருவதாலும் அன்னிய

மேலும்...

 ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி : ரிசர்வ் பேங்க் கவலை
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, வரலாறு காணாத வகையில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, கிட்டத்தட்ட, 2 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, முதன் முறையாக, 58.14 ஆக சரிவடைந்தது.இந்நிலையில்,நேற்றைய அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு

மேலும்...

 ஆடி கார் விற்பனை அதிகரிப்பு
ஆடி இந்தியா கார்களின் விற்பனை மே மாதத்தில் 57 சதவீதம் அதிகரித்துள்ளது. சொகுசு கார்கள் தயாரிப்பு உலகின் முன்னணி நிறுவனங்களின் ஆடி நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் இந்தியாவிலும் ஆடி இந்தியா என்ற பெயரில் கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in