tamilkurinji logo
 

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலதடை,Karti Chidambaram arrest updates: P Chidambaram maintains stoic .

Karti,Chidambaram,arrest,updates:,P,Chidambaram,maintains,stoic,.




செய்திகள் >>> இந்தியா

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலதடை

First Published : Thursday , 31st May 2018 11:31:09 AM
Last Updated : Thursday , 31st May 2018 11:45:41 AM


ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலதடை,Karti Chidambaram arrest updates: P Chidambaram maintains stoic .

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலதடை விதித்து உள்ளது.

மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவியில் இருந்த போது ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2006-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது.


இதில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தலையிட்டதாகவும் இதன்மூலம் அவரும் அவரது நிறுவனமும் பயனடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் டெல்லி ஐகோர்ட்டில்  முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்தார். ப.சிதம்பரத்தை ஜூலை 3ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடைவிதித்து  டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்ஜாமீன் கோரிய ப.சிதம்பரம் மனுவுக்கு பதிலளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டு உள்ளது. வழக்கின் விசாரணை ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டு உள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலதடை,Karti Chidambaram arrest updates: P Chidambaram maintains stoic . ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலதடை,Karti Chidambaram arrest updates: P Chidambaram maintains stoic . ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலதடை,Karti Chidambaram arrest updates: P Chidambaram maintains stoic .
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ராஜீவ் காந்தியை கொன்றது போல பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் திட்டம்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றது போல, தற்போதைய பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் திட்டம் தீட்டியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த கொடூர சதித்திட்டம் மாவோயிஸ்ட்டுகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தால் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும்...

 காலாவை திரையிடாமல் இருப்பதே நல்லது - கர்நாடக முதல்வர் குமாரசாமி
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். இதனால், அவரது படம் கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. காலா படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், கர்நாடகாவில் காலா வெளியாக கர்நாடக

மேலும்...

 ரூ.15 கோடி சொத்துக்காக கணவரை கொலை செய்த மனைவி
ரூ.15 கோடி மதிப்பிலான இடத்தை விற்க எதிர்ப்பு தெரிவித்த கணவரை கூலிப்படையை ஏவி கொன்ற மனைவி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.தானே மாவட்டம் கல்யாண் கிழக்கு திஸ்காவ் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி ஆஷா(வயது40). இவர்களுக்கு 3

மேலும்...

 சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய பில் கலெக்டர்: வேலைக்கு சேர்ந்த 6 ஆண்டுகளில் 20 பிளாட், ரூ.50 கோடி சொத்து
ஆந்திராவில் நகராட்சி பில் கலெக்டர் ஒருவர் பணிக்கு சேர்ந்த 6 ஆண்டுகளில், 4 வீடுகள், 20 வீட்டுமனைகள், 50 கோடி ரூபாய் சொத்து, என சொத்து குவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.அரசியல்வாதிகள் பலர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து வழக்குகளை சந்தித்து வருவது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in