tamilkurinji logo


 

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்,IAS officers transfer

IAS,officers,transfer




செய்திகள் >>> தமிழகம்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

First Published : Wednesday , 28th December 2011 09:23:32 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்,IAS officers transfer

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை ஆணையர் கே.செல்லமுத்து அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். தகவல் தொழில்நுட்பத்துறை முன்னாள் செயலாளர் சந்தோஷ்பாபு மாற்றப்பட்டு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

நகர்ப்புற நில உச்ச வரம்பு துறை ஆணையர் சி.உமாசங்கர் மாற்றப்பட்டு சென்னை ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் எஸ்.முருகையா மாற்றப்பட்டு நகர்ப்புற நில உச்சவரம்பு துறை இயக்குனராக பதவி ஏற்க உள்ளார்.

இந்த அறிவிப்பை தமிழக அரசின் தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தெரிவித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்,IAS officers transfer ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்,IAS officers transfer ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்,IAS officers transfer
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்: ஸ்டாலின் அறிவிப்பு
திமுக முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலுவை நியமித்து கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு கட்சிப்பொறுப்பில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 7ம் தேதி மரணம் அடைந்தார்.

மேலும்...

 பெண் எஸ்பி.யை கட்டிப்பிடித்த விவகாரம் : ஐஜி-யை பணியிட மாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
பாலியல் தொல்லை அளித்த லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் எஸ்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அந்த மனுவில், புகாருக்கு உள்ளான ஐஜி முருகனை பணியிட மாற்றம்

மேலும்...

 குட்கா முறைகேடு- தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்வதற்கு கடந்த 2013-ம் ஆண்டு அரசு தடை விதித்தது.இந்த தடையை மீறி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் குட்கா விற்பனை செய்யப்படுகிறது. போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து விட்டு சிறிய கடைகளில் குட்கா விற்பனை படுஜோராக நடக்கிறது.இந்த நிலையில்

மேலும்...

 தவறான தொழில் செய்வதாக கைது செய்வோம்''; போலீஸ் மிரட்டலால் தீக்குளித்த பெண் மரணம்
திருவேற்காடு காவல் நிலையத்தில் சாதாரண பக்கத்து வீட்டுச் சண்டையில் போலீஸார் மிரட்டியதால் அவமானமடைந்த பெண் ஸ்டேஷன் முன் தீக்குளித்தார். பெண் மரணமடைந்ததை அடுத்து இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.திருவேற்காடு, செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (40). இவரது மனைவி ரேணுகா

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in