tamilkurinji logo


 

கண்நோய் குணமாக,eye

eye,




கண்நோய் குணமாக

First Published : Tuesday , 2nd April 2013 06:30:04 AM
Last Updated : Tuesday , 2nd April 2013 06:30:04 AM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

கண்நோய் குணமாக,eye

ண் எரிச்சல் குணமாக படுக்கும் முன்பு ஒரு துளி தாமரைத்தேன் கண்ணில் விடவும்.

கண்பார்வை தெளிவாக துளசியை இரவு தண்ணீரில் ஊறவைத்து காலையில் சாப்பிடவும்.

கண்கட்டி குணமாக சுண்ணாம்பு, வெள்ளைப்பூண்டு ரைத்து விழியில் படாமல் போட்டால் கண்கட்டிகுணமாகும்.

கண் எரிச்சல் குணமாக வில்வக் காயை பாலில் அரைத்து தலையில் தேய்த்து வரவும்.


கண்நோய் குணமாக,eye கண்நோய் குணமாக,eye கண்நோய் குணமாக,eye
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கொழுப்பை கரைத்து ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் பசலைக்கீரையின் பயன்கள்
வாழ்க்கைக்கு மிகவும் ஜீவாதாரமாக இருப்பவை கீரைகள்.அவை நீண்ட ஆயுளைப் பெறுவதற்கு உதவுகின்றன.  உணவு நிபுணர்கள் பசலைக்கீரைக்கு முதல் இடம் வழங்கியுள்ளனர்.செடிப்பசலை என்ற இனம் உண்டு.  பசலையில்   முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இதில் அமினோஅமிலங்கள், வைட்டமின்கள், கரிம

மேலும்...

 தோல் நோய்களை நீக்கும் குப்பைமேனி இலையின் பயன்கள்
குப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம் முதலியவைகளைப் போக்கும். குப்பைமேனி இலை, வேர் ஆகியவை வாந்தி, பேதியை உண்டாக்கப் பயன்படுகின்றன. குப்பைமேனி இலைத் தளிர்களை நீரில் கொதிக்கவைத்து குடிப்பதால் குடல் புழுக்கள்

மேலும்...

 நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெந்தயக் கீரை
இடுப்பு வலி நீங்கும் வெந்தயக் கீரையோடு, நாட்டுக் கோழி முட்டையில் வெள்ளை கரு, தேங்காய் பால், கசகசா, சீரகம், மிளகு, பூண்டு போன்றவற்றை சேர்த்து சிறிதளவு நெய் கலந்து சமைத்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும்.வெந்தயக்கீரையில் இலை, தண்டு, விதை முதலியன

மேலும்...

 மூலநோய் குணமாக
பொன்னாங்கண்ணி, மூளைக்கீரை, மணத்தக்காளி கீரை இவற்றில் வெங்காயம், தக்காளி, மிளகுத்தூள், சீரகத்தூள் போட்டு மசித்து சாப்பிட மூலநோய் குணமாகும்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in