tamilkurinji logo


 

கருப்பாக இருப்பவர்களுக்கான சில இயற்கை அழகு குறிப்புகள்,kauruppaka iruppavarkkana alagu kurippu in tamil mugam karumai niram neenga beauty tips in tamil azhagu kurippu

kauruppaka,iruppavarkkana,alagu,kurippu,in,tamil,mugam,karumai,niram,neenga,,beauty,tips,in,tamil,,azhagu,,kurippu




கருப்பாக இருப்பவர்களுக்கான சில இயற்கை அழகு குறிப்புகள்

First Published : Thursday , 24th September 2015 06:29:30 AM
Last Updated : Thursday , 24th September 2015 06:29:30 AM


கருப்பாக இருப்பவர்களுக்கான   சில  இயற்கை அழகு குறிப்புகள்,kauruppaka iruppavarkkana alagu kurippu in tamil mugam karumai niram neenga  beauty tips in tamil  azhagu  kurippu

வீட்டில் இருந்தே சில இயற்கையான பொருட்களை வைத்து    சருமமானது அழககா  இருப்பதுடன், மெலனின் அளவையும் கட்டுப்படுத்தலாம்


* பாதாம், பால் மற்றும் தேன் போன்றவை சருமத்திற்கு ஏற்ற சிறந்த பொருள். ஆகவே 3-4 பாதாம் பேஸ்ட், 1/2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.


பின் அந்த பேஸ்டை முகத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். அதனை தொடர்ந்து செய்தால் முகத்தில் இருக்கும் கருப்பானது மறையும்.

* 3 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து முகத்தில் குளிர்ந்த நீரில் அலசி வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, முகமும் பளிச்சென்று இருக்கும்.

* கோக்கோ வெண்ணெய் ஒரு நல்ல மாஸ்சுரைசர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பொருள். அது விரைவில் மெலனின் அளவை சரிசெய்யும். மேலும் எந்த இடம் அதிகமான அளவு கருப்பாக உள்ளதோ, அந்த இடத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


அதுவும் அதனை செய்தால் உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கும். மேலும் இது செல்கள் பாதிப்படையாமல் காத்துக் கொள்ளும். இந்த முறை உடலுக்கு விரைவில் நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

கருப்பாக இருப்பவர்களுக்கான   சில  இயற்கை அழகு குறிப்புகள்,kauruppaka iruppavarkkana alagu kurippu in tamil mugam karumai niram neenga  beauty tips in tamil  azhagu  kurippu கருப்பாக இருப்பவர்களுக்கான   சில  இயற்கை அழகு குறிப்புகள்,kauruppaka iruppavarkkana alagu kurippu in tamil mugam karumai niram neenga  beauty tips in tamil  azhagu  kurippu கருப்பாக இருப்பவர்களுக்கான   சில  இயற்கை அழகு குறிப்புகள்,kauruppaka iruppavarkkana alagu kurippu in tamil mugam karumai niram neenga  beauty tips in tamil  azhagu  kurippu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்
ஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுவது நல்லது.ஆலிவ் ஆயிலில் வைட்டமின் ஏ, ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம்

மேலும்...

 மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்
முகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வால்நட்ஸ் பொடியுடன், 1/2

மேலும்...

 வயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு
தேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன்  செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கரு தேன் எலுமிச்சை சாறு மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து

மேலும்...

 கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips
உருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும்.  எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க கூடாது. நாளடைவில்  கண்களை சுற்றியுள்ள  கருமை காணாமல் போய்விடும்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in