tamilkurinji logo
 

கர்ப்பிணி மனைவி, 2 குழந்தைகளை கொன்று வியாபாரி தற்கொலை,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

கர்ப்பிணி மனைவி, 2 குழந்தைகளை கொன்று வியாபாரி தற்கொலை

First Published : Thursday , 4th January 2018 12:51:44 PM
Last Updated : Thursday , 4th January 2018 12:52:29 PM


கர்ப்பிணி மனைவி, 2  குழந்தைகளை கொன்று   வியாபாரி தற்கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news


கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ஆதிமூலம்(35), ஐஸ் வியாபாரி. இவரது மனைவி குமாரி (30). இவர் ஆதிமூலத்தின் அக்காள் மகள். இவர்களுக்கு அபிதா (6) என்ற மகளும் அபிஷேக் (4) என்ற மகனும் உள்ளனர். தற்போது குமாரி நிறைமாத கர்ப்பிணியாகவும் இருந்து வந்தார்.

ஆதிமூலத்துக்கு தற்போது ஐஸ் வியாபாரம் சரிவர நடைபெறாததால் குடும்பம் நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அவர், தனக்கு தெரிந்த நபர்களிடம் கடன் பெற்று குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது.  

 கடன் கொடுத்தவர்கள் கடந்த சில நாட்களாக ஆதிமூலத்தை அவரது வீடு மற்றும் பொது இடங்களில் சந்தித்து கடனை திருப்பி தருமாறு கேட்டும் வந்துள்ளனர். சிலர் அவரை ஆபாசமாக திட்டி, மிரட்டியும் வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மாலை 5 மணியளவில் கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆதிமூலம், வீட்டில் இருந்த அரிவாளால் மனைவியின் கழுத்தில் சரமாரியாக வெட்டியதுடன், வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகளான அபிதா, அபிஷேக்கை சரமாரியாக வெட்டியுள்ளார்.

 இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த குமாரி, குழந்தைகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். ஆதிமூலமும் வீட்டின் கூரையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அப்பகுதியினர்  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 4 பேரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கர்ப்பிணி மனைவி, 2  குழந்தைகளை கொன்று   வியாபாரி தற்கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
கர்ப்பிணி மனைவி, 2  குழந்தைகளை கொன்று   வியாபாரி தற்கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
கர்ப்பிணி மனைவி, 2  குழந்தைகளை கொன்று   வியாபாரி தற்கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சென்னை தொழிலதிபர் மீது சி.பி.ஐ. வழக்குபதிவு நிலக்கரி கொள்முதலில் ரூ.487 கோடி முறைகேடு
இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் அரசுக்கு ரூ. 487 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர், என்.டி.பி.சி. எம்.எம்.டி.சி. ஏ.பி.சி.பி.எல். நிறுவனத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.இந்தோனேசியாவில் இருந்து கடந்த 2011ம் ஆண்டு

மேலும்...

 2 பெண் குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை
 பள்ளிக்கரணை அருகே மனைவியுடன் ஏற்பட்ட மனத்தாங்கலில் கணவன் காணாமல் போனதால் மனமுடைந்த பெண் தனது 2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.வேளச்சேரியை அடுத்த பள்ளிக்கரணை பெரும்பாக்கம் நூக்கம்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்

மேலும்...

 மனைவி இறுதி சடங்கில் உயிரை விட்ட கணவர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பூங்கா குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 75). இவரது மனைவி பார்வதி (74). இவர்களுக்கு இந்திராணி (45) என்ற மகளும், பன்னீர் (40) என்ற மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து ஈரோட்டில் வசித்து வருகிறார்.

மேலும்...

 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பஸ் பாஸ் தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு
பள்ளி மற்றும் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பஸ் பாஸ் தொடரும் என்றும் அரசு பாலிடெக்னிக் ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் அரசுப் பேருந்தில் கட்டணச் சலுகை நீடிக்கும் என்றும் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பேருந்து கட்டணம் மாற்றியமைத்த பின்பும் தொடர்ந்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in