tamilkurinji logo


 

கள்ளக்காதல் விபரீதம் சிறுவனுக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து கழுத்தை நெரித்துக்கொன்ற தாய்,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

கள்ளக்காதல் விபரீதம் சிறுவனுக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து கழுத்தை நெரித்துக்கொன்ற தாய்

First Published : Monday , 23rd July 2018 11:11:52 AM
Last Updated : Monday , 23rd July 2018 11:45:38 AM


கள்ளக்காதல் விபரீதம் சிறுவனுக்கு தூக்க மாத்திரைகளை  கொடுத்து கழுத்தை  நெரித்துக்கொன்ற தாய்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அடுத்த சோழங்கபுரத்தை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி மீனா என்ற மீனாம்பாள்(40). இவர்களுக்கு அங்குராஜ்(13) என்ற மகன் உள்ளார். வீரமணி இறந்து விட்டதால் சாந்தாபுரம் பகுதியில் குடியிருந்து வந்தார்.

சாந்தாபுரம் அருகில் உள்ள சோமரசம்பேட்டை பள்ளியில் 9ம் வகுப்பில் அங்குராஜ் படித்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் அங்குராஜ் மயங்கி இருந்ததாக கூறி, மீனாவும், அவரது தோழி கனகராஜ் மனைவி லட்சுமி(39) என்பவரும் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.


அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்காததால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், இறந்து விட்டதாக கூறினர்.

மேலும் சாவில் மர்மம் இருப்பதாகக் கருதி, அவரது உடல் பிரேத பரிசோதனை கிடங்குக்கு அனுப்பப்பட்டது. தகவல் அறிந்தததும் சோமரசம்பேட்டை போலீசார் சென்று மீனா, லட்சுமி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.


மீனா, சாந்தபுரத்தில் கட்டிட வேலைக்கு சென்று வந்தபோது முத்தழகு (எ) முத்தையன்(48), லட்சுமி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.

3 பேரும் வேலை முடிந்து அவ்வப்போது மீனா வீட்டுக்கு வந்து மதுஅருந்தி உல்லாசம் அனுபவித்து வந்தனர். இடையூறாக இருந்த அங்குராஜை தீர்த்து கட்ட முடிவு செய்தனர்.

நேற்றுமுன்தினம் இரவு மீனாவும், லட்சுமியும் பாலில் அதிகமாக தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்ததில் அங்குராஜ் மயங்கினார். பின்னர் இருவரும் சேர்ந்து கயிற்றால் கழுத்தை இறுக்கி அடித்து கொலை செய்துள்ளனர்.


பின்னர் அங்குராஜ் திடீரென மயங்கிவிட்டதுபோல இரவோடு இரவாக 2 பேரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று நாடகமாடி உள்ளனர்.  அங்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று டாக்டர்கள் கூறிவிட்டதால், ஜிஹெச்சுக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள், இறந்து விட்டதாக கூறி உள்ளனர். இறப்பில் சந்தேகம் இருந்ததால் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

விசாரணையில் உண்மை அம்பலமானது. இவ்வாறு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கொலை வழக்கு பதிந்து மீனா, லட்சுமி ஆகியோரை கைது செய்தனர்.

நேற்று மாலை இருவரையும் திருச்சி ஜேஎம் 5 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவான முத்தையனை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்காதல் விபரீதம் சிறுவனுக்கு தூக்க மாத்திரைகளை  கொடுத்து கழுத்தை  நெரித்துக்கொன்ற தாய்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema கள்ளக்காதல் விபரீதம் சிறுவனுக்கு தூக்க மாத்திரைகளை  கொடுத்து கழுத்தை  நெரித்துக்கொன்ற தாய்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema கள்ளக்காதல் விபரீதம் சிறுவனுக்கு தூக்க மாத்திரைகளை  கொடுத்து கழுத்தை  நெரித்துக்கொன்ற தாய்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in