tamilkurinji logo


 

கார்த்தி சிதம்பரத்துக்கு 5 நாள் சிபிஐ காவல்: டெல்லி நீதிமன்றம் அனுமதி,No home food: Patiala House Court sends Karti to CBI custody till Mar 6 tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

No,home,food:,Patiala,House,Court,sends,Karti,to,CBI,custody,till,Mar,6,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news
செய்திகள் >>> இந்தியா

கார்த்தி சிதம்பரத்துக்கு 5 நாள் சிபிஐ காவல்: டெல்லி நீதிமன்றம் அனுமதி

First Published : Thursday , 1st March 2018 07:29:48 PM
Last Updated : Thursday , 1st March 2018 07:29:48 PM


கார்த்தி சிதம்பரத்துக்கு 5 நாள் சிபிஐ காவல்: டெல்லி நீதிமன்றம் அனுமதி,No home food: Patiala House Court sends Karti to CBI custody till Mar 6 tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து  கோர்ட் அனுமதியுடன் ஒரு நாள் விசாரணைக்கு அழைத்து சென்றது.

விசாரணை முடிந்ததும் கார்த்தி சிதம்பரம் பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.  நீதிமன்றத்தில்  இருதரப்பு வாதங்கள் தொடங்கியது.

இந்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் ஜெனரலாக  துஷார் மேத்தா சிபிஐ சிறப்பு  வழக்கறிஞராக ஆஜரானார்.

கார்த்தி சிதம்பரத்திடம் ஒருநாள் விசாரணையில் எந்த வாக்குமூலத்தையும்  பெற முடியவில்லை.   வழக்கு தொடர்பான அடிப்படை கேள்விக்கே அவர் பதில் அளிக்க மறுக்கிறார்.  விசாரணையில் கார்த்தி சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை. நழுவல் போக்கு காட்டுகிறார்.

சிபிஐ தரப்பில் கார்த்தி சிதம்பரத்தை மேலும் 2 வாரம்  காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை விடப்பட்டது. கார்த்தி சிதம்பரம் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் சிபிஐ தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

கார்த்தி சிதம்பரம் தரப்பில் வாதாடிய அபிஷேக் சிங்வி  கார்த்தி மீது போடப்படுள்ள வழக்கு வினோதமானது. கார்த்தியை கைது செய்தது ஏன் என்று சி.பி.ஐ.விளக்கம் அளிக்க வேண்டும்.

சி.பி.ஐ. விசாரணைக்கு கார்த்தி ஒத்துழைப்பு அளித்தார். சம்மன் அளிக்காமல் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சிபிஐ எப்படி கூற முடியும்  இந்திராணி முகர்ஜியின் வாக்கு மூலத்தை சிபிஐ வெளியிட்டது ஏன்? என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்கள் நிறைந்ததும், கார்த்தி சிதம்பரத்தை மார்ச் 6 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி வழங்கியது.

14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரிய நிலையில், 5 நாட்களில் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கார்த்தி சிதம்பரத்துக்கு 5 நாள் சிபிஐ காவல்: டெல்லி நீதிமன்றம் அனுமதி,No home food: Patiala House Court sends Karti to CBI custody till Mar 6 tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
கார்த்தி சிதம்பரத்துக்கு 5 நாள் சிபிஐ காவல்: டெல்லி நீதிமன்றம் அனுமதி,No home food: Patiala House Court sends Karti to CBI custody till Mar 6 tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
கார்த்தி சிதம்பரத்துக்கு 5 நாள் சிபிஐ காவல்: டெல்லி நீதிமன்றம் அனுமதி,No home food: Patiala House Court sends Karti to CBI custody till Mar 6 tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்
மத்தியப் பிரதேச போலீஸ் துறைக்குச் சவால் அளித்த 33 லாரி ஓட்டுநர்களைக் கொலை செய்த சீரியல் கில்லர் ஆதேஷ் கம்ரா, தன் தந்தை தன்னிடத்தில் அன்பே காட்டியதில்லை, கொடுமைப் படுத்தினார், அதனால் என் மனதிலும் குரூரமான எண்ணங்கள் விதைக்கப்பட்டது என்று புதனன்று

மேலும்...

 சர்ச்சையில் சிக்கிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் உயிருடன் இருக்கும் நடிகை சோனாலி பிந்த்ரேக்கு இரங்கல்
 நடிகை சோனாலி பிந்த்ரே காலமாகிவிட்டார்” என இரங்கல் செய்தி வெளியிட்ட எம்.எல்.ஏ ராம் கதமின் டுவிட்டர் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக நினைத்து, “புகழ்பெற்ற நடிகை

மேலும்...

 பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய மாணவர்
உத்தரப் பிரதேசத்தில் மாணவர் ஒருவர் வன்முறையில் ஈடுபட்டதால் அவரை பள்ளியில் இருந்து முதல்வர் வெளியேற்றினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசத்தில் பிஜானோரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு

மேலும்...

 மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. டெல்லி இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 5 சதவீத அகவிலைப்படி கடந்த

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in