tamilkurinji logo


 

கால்களுக்கான பனிக்கால வெடிப்பு மறைய அழகு குறிப்பு,kal patha vedippu maraiya/foot crack treatment home/kaal alagu kurippu

kal,patha,vedippu,maraiya/foot,crack,treatment,home/kaal,,,alagu,kurippu




கால்களுக்கான பனிக்கால வெடிப்பு மறைய அழகு குறிப்பு

First Published : Monday , 22nd February 2016 07:05:10 PM
Last Updated : Monday , 22nd February 2016 07:05:10 PM


கால்களுக்கான பனிக்கால வெடிப்பு மறைய அழகு குறிப்பு,kal patha vedippu maraiya/foot crack treatment home/kaal   alagu kurippu

கிளிசரினும் பன்னீரும் கலந்த கலவையை இரவில் கால் விரல் நகங்களுக்குத் தடவிக் கொண்டு படுக்கலாம்.

சிலருக்கு பனிக்காலம் வந்தாலே  சேற்றுப் புண் வரும். இதை செய்து வந்தால்   சேற்றுப் புண்  வராது.

தேன், நெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய், மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்து, பாத வெடிப்புகளில் தடவி வந்தால்  பனிக்கால வெடிப்பு மறையும்

கால்களுக்கான பனிக்கால வெடிப்பு மறைய அழகு குறிப்பு,kal patha vedippu maraiya/foot crack treatment home/kaal   alagu kurippu கால்களுக்கான பனிக்கால வெடிப்பு மறைய அழகு குறிப்பு,kal patha vedippu maraiya/foot crack treatment home/kaal   alagu kurippu கால்களுக்கான பனிக்கால வெடிப்பு மறைய அழகு குறிப்பு,kal patha vedippu maraiya/foot crack treatment home/kaal   alagu kurippu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு
தேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன்  செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கரு தேன் எலுமிச்சை சாறு மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து

மேலும்...

 கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips
உருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும்.  எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க கூடாது. நாளடைவில்  கண்களை சுற்றியுள்ள  கருமை காணாமல் போய்விடும்.

மேலும்...

 முடி உதிர்வதை தடுத்து தலை முடி நீண்டு வளர செய்யும் தயிர்
தயிர்   கூந்தல் வளர்ச்சிக்கு நன்கு உதவும். பொடுகு தொல்லையில் இருந்து விடுபட இதில் உள்ள பூஞ்சை  பண்புகள் செயலாற்றும்.முடி உதிர்வதை தடுத்து  ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் .தலை முடி வறண்டு போகாமலும் உடைந்து போகாமலும் பாதுகாக்கும்.தேவையான பொருட்கள் முட்டை  - 1 கெட்டியான

மேலும்...

 உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ்
தர்பூசணி லெமன் ஜூஸ் தேவையான பொருள்கள் தர்பூசணி துண்டுகள் - 1 கப்  லெமன்  -  2 செய்முறை எலுமிச்சையை 3 டம்ளர் தண்ணீரில் பிழிந்து கொள்ளவும். அதில் தர்பூசணி துண்டுகள் சேர்த்து நன்கு மிக்சியில்  அடித்து கொள்ளவும்.பின்பு அருந்தலாம்.தர்பூசணி மற்றும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in