கால் உடைந்த பெண் நோயாளி பெட்ஷீட்டில் இழுத்துச் செல்லப்பட்ட கொடுமை

கால் உடைந்த பெண் நோயாளி பெட்ஷீட்டில் இழுத்துச் செல்லப்பட்ட கொடுமை
மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ ஒன்று  சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது.

அந்த வீடியோவில் கால் முறிந்த ஒரு பெண்ணை  அவரது ஒரு உறவினர்கள்  பெட்ஷீட்டில் வைத்து இழுத்து செல்கிறார்கள். கால் உடைந்து போன ஒரு  பெண் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவர் காலுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் அவர் நடந்து செல்ல முடியாததால் அவருக்கு ஸ்ட்ரெச்சர் தேவைப்பட்டது. ஆனால் அங்கு ஸ்ட்ரெச்சர்  இல்லை.

இதனால் அவரது உறவினர்கள் பெட்ஷீட்டை வைத்து அவரை மருத்துவமனையின் வளாகத்தில் இழுத்துச் சென்றனர்.  இதைப் பார்த்த யாரோ ஒருவர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

இது குறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறும் போது,  பாதிக்கப்பட்ட பென்ணின் உறவினரிடம் 5 நிமிடம் காத்திருக்குமாரு கூறப்பட்டது. 


ஸ்ட்ரெச்சரில் உள்ளவரை இறக்கி விட்டு வந்து விடுகிறோம் என கூறினோம். ஆனால் அவர்கள் யாரிடமும்  எதுவும் சொல்லமால் அங்கிருந்து சென்று விட்டார்கள் என கூறினார்.

இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.


மருத்துவமனையின் மேற்பார்வையாளர் சந்திரகாந்த் மஸ்ஸ்கே கூறும் போது  இதற்கு பொறுப்பானவர்கள் யாரோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
https://goo.gl/rZrcBz






02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை

18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை