tamilkurinji logo


 

குங்குமப் பூ பேஸ் மாஸ்க்| kunkumapoo face mask ,kunkumapoo face mask kunkumapoo face mask Homemade Saffron Face Mask Recipes saffron face pack for skin whitening Homemade saffron face packs, face masks to get glowing face naturally

kunkumapoo,face,mask,kunkumapoo,face,mask,Homemade,Saffron,Face,Mask,Recipes,saffron,face,pack,for,skin,whitening,Homemade,saffron,face,packs,,face,masks,to,get,glowing,face,naturally




குங்குமப் பூ பேஸ் மாஸ்க்| kunkumapoo face mask

First Published : Thursday , 6th July 2017 08:12:22 AM
Last Updated : Thursday , 6th July 2017 08:12:22 AM


குங்குமப் பூ பேஸ் மாஸ்க்| kunkumapoo face mask  ,kunkumapoo face mask kunkumapoo face mask Homemade Saffron Face Mask Recipes saffron face pack for skin whitening Homemade saffron face packs, face masks to get glowing face naturally


தேவையானவை

 2 ஸ்பூன் கடலைமாவு

 சிறிது குங்குமப் பூ

1  ஸ்பூன்   பால்

இவை மூன்றையும்  நன்கு மிக்ஸ் பண்ணி    முகத்தில் தடவி 10 நிமிடம்  கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதை தினமும் பயன்படுத்துவதால்  முகத்தில்  உள்ள  அழுக்கு  நீங்கி பொலிவு பெரும்.




 2   ஸ்ட்ராபெர்ரி  பழம்


கால்  ஸ்பூன்   குங்குமப் பூ
 
ஸ்ட்ராபெர்ரி  பழங்களை மசித்து பேஸ்ட் ஆக்கி அதனுடன்  குங்குமப் பூ சேர்த்து  நன்கு  கலந்து

முகம்  மற்றும்  கழுத்தில்  தடவி   10 நிமிடம்  கழித்து    கழுவவும். ஸ்ட்ராபெர்ரியில் விட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் இருப்பதால் உங்கள் சருமம் இளமையாகவும் பொலிவாகவும் இருக்கும்.



குங்குமப் பூ பேஸ் மாஸ்க்| kunkumapoo face mask  ,kunkumapoo face mask kunkumapoo face mask Homemade Saffron Face Mask Recipes saffron face pack for skin whitening Homemade saffron face packs, face masks to get glowing face naturally குங்குமப் பூ பேஸ் மாஸ்க்| kunkumapoo face mask  ,kunkumapoo face mask kunkumapoo face mask Homemade Saffron Face Mask Recipes saffron face pack for skin whitening Homemade saffron face packs, face masks to get glowing face naturally குங்குமப் பூ பேஸ் மாஸ்க்| kunkumapoo face mask  ,kunkumapoo face mask kunkumapoo face mask Homemade Saffron Face Mask Recipes saffron face pack for skin whitening Homemade saffron face packs, face masks to get glowing face naturally
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்
ஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுவது நல்லது.ஆலிவ் ஆயிலில் வைட்டமின் ஏ, ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம்

மேலும்...

 மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்
முகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வால்நட்ஸ் பொடியுடன், 1/2

மேலும்...

 வயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு
தேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன்  செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கரு தேன் எலுமிச்சை சாறு மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து

மேலும்...

 கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips
உருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும்.  எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க கூடாது. நாளடைவில்  கண்களை சுற்றியுள்ள  கருமை காணாமல் போய்விடும்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in