tamilkurinji logo
 

கூட்ட நெரிசலில் ஓடும் பஸ்சில் இருந்து விழுந்து கர்ப்பிணி பெண் பலி ,'No one cared to give her a seat': Husband of pregnant woman, who died falling from bustamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

'No,one,cared,to,give,her,a,seat':,Husband,of,pregnant,woman,,who,died,falling,from,bustamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

கூட்ட நெரிசலில் ஓடும் பஸ்சில் இருந்து விழுந்து கர்ப்பிணி பெண் பலி

First Published : Friday , 5th January 2018 07:51:32 PM
Last Updated : Friday , 5th January 2018 07:51:32 PM


கூட்ட நெரிசலில் ஓடும் பஸ்சில் இருந்து விழுந்து கர்ப்பிணி பெண்  பலி
,'No one cared to give her a seat': Husband of pregnant woman, who died falling from bustamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் தாகா இவரது மனைவி  நஷிதா( வயது  34) 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர்   அக்‌ஷ்யா மையத்தில் இருந்து தனது இருப்பிடமான எரட்டுபேட்டைக்கு செல்ல   கடந்த வெள்ளிக்கிழமை ஒரு தனியார் பேருந்தில் ஏறி உள்ளார். கூட்டம் அதிகமாக இருந்து உள்ளது.

அவர் உட்கார  இடம் இல்லை கர்ப்பிணி பெண் என யாரும் கருனை அடிப்படையில் கூட தங்கள் இருக்கையை கொடுக்கவில்லை. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி நஷிதா காயம் அடைந்து உள்ளார். பிறகு  ஓடும் பஸ்சில்; இருந்து  கீழே விழுந்து உள்ளார்.

உடனடியாக அவர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். மிகுந்த போராட்டத்திற்கு பிறகு  டாக்டர்கள் குழந்தையை காப்பாற்றி உள்ளனர்.  மிகவும் ஆபத்தான் நிலையில் நஷிதா சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் உயிர் இழந்தார்.  வேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் அவமதிப்பு காரணமாக மரணத்தை ஏற்படுத்தியவர்  என தனியார் பஸ் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து உள்ளனர்.

இது குறித்து நஷிதா கணவர் தாகா கூறியதாவது:-

என் மனைவி முதல் முறையாக பஸ் பயணம் செய்யவில்லை இறுதியா பஸ் பயணம் செய்து உள்ளார்.

ஒரு பெண் கர்ப்பிணியாக இருந்தும் அவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை, அவருக்கு  யாரும் இருக்கை கொடுக்க முன்வரவில்லை.


நான் அனைத்து குற்றங்களையும்  டிரைவர் மீது கூறவில்லை.  யாராவது கருணை அடிப்படையில் அவருக்கு ஒரு இருக்கை கொடுத்து இருந்தால் அவர் இன்று உயிரோடு இருந்து இருப்பார். என கூறினார்

இது குறித்து அறிக்கை  அளிக்க கோட்டயம் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டுக்கு மாநில பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


கூட்ட நெரிசலில் ஓடும் பஸ்சில் இருந்து விழுந்து கர்ப்பிணி பெண்  பலி
,'No one cared to give her a seat': Husband of pregnant woman, who died falling from bustamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

கூட்ட நெரிசலில் ஓடும் பஸ்சில் இருந்து விழுந்து கர்ப்பிணி பெண்  பலி
,'No one cared to give her a seat': Husband of pregnant woman, who died falling from bustamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

கூட்ட நெரிசலில் ஓடும் பஸ்சில் இருந்து விழுந்து கர்ப்பிணி பெண்  பலி
,'No one cared to give her a seat': Husband of pregnant woman, who died falling from bustamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in