tamilkurinji logo


 

கேன்சரை தடுக்க பிளாக் டீ சாப்பிடுங்க !,




கேன்சரை தடுக்க பிளாக் டீ சாப்பிடுங்க !

First Published : Thursday , 17th November 2011 02:47:29 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


கேன்சரை தடுக்க பிளாக் டீ சாப்பிடுங்க !,

மது, புகை - இந்த இரண்டு பழக்கமும் இருந்தால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். அவற்றை நிறுத்திவிட்டு பிளாக் டீ, பழங்கள் அதிகம் சாப்பிட்டால் பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

மது, புகை பழக்கத்தால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு குறித்து அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக நுரையீரல் ஆராய்ச்சி பிரிவு டாக்டர்கள் ஸ்டான்டன் சியு, கைசர் பெர்மானென்டி தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தினர். 1978-ம் ஆண்டு முதல் 1985 வரை நடத்தப்பட்ட ஆய்வுகள், அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. 1.26 லட்சம் பேரிடம் கருத்து கணிப்பும் நடத்தப்பட்டது.

ஆய்வில் தெரியவந்த தகவல்கள் பற்றி கைசர் கூறியதாவது:

மது பழக்கம் உள்ளவர்கள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக கண்காணித்து நடத்தப்பட்ட ஆய்வு இது. தொடர்ந்து மது குடிக்கும் பழக்கம் உள்ள 1,852 பேருக்கு புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டன. நோய் பாதிப்பு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், உடனே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால், நோய் தீவிரம் ஆகாமல் எளிதாக விடுபட்டனர்.

புகை, மது பழக்கம் இரண்டுமே நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடியவை. இரண்டு பழக்கமும் ஒருசேர இருந்தால், புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறு அதிகம். இதய பாதிப்புகளும் தலைதூக்கும். புகை, மது பழக்கத்தை கைவிட்டு, பிளாக் டீ, பழ வகைகளை அதிகம் சாப்பிட்டால் பாதிப்பில் இருந்து விடுபட முடியும்.

கேன்சரை தடுக்க பிளாக் டீ சாப்பிடுங்க !, கேன்சரை தடுக்க பிளாக் டீ சாப்பிடுங்க !, கேன்சரை தடுக்க பிளாக் டீ சாப்பிடுங்க !,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மூக்கடைப்பு சரியாக பாட்டி வைத்தியம்| Home Remedies for Nasal Congestion
ஒரு கப் தண்ணீரில்  3   பல்  பூண்டு போட்டு, அத்துடன் 1  ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, சில நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், மூக்கடைப்பில்  இருந்து நிவாரணம் கிடைக்கும்.தினமும் புதினா, இஞ்சி, ஏலக்காய், துளசி போன்றவற்றை சேர்த்து

மேலும்...

 நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெந்தயக் கீரை
இடுப்பு வலி நீங்கும் வெந்தயக் கீரையோடு, நாட்டுக் கோழி முட்டையில் வெள்ளை கரு, தேங்காய் பால், கசகசா, சீரகம், மிளகு, பூண்டு போன்றவற்றை சேர்த்து சிறிதளவு நெய் கலந்து சமைத்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும்.வெந்தயக்கீரையில் இலை, தண்டு, விதை முதலியன

மேலும்...

 தினமும் 3 கப் டீ குடித்தால் மாரடைப்பை தவிர்க்கலாம்
அடிக்கடி டீ குடிப்பது நல்லதல்ல என சிலர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கின்றனர். ஆனால், தினமும் 3 கப் பிளாக் டீ குடித்தால் மாரடைப்பு, சர்க்கரை நோயிலிருந்து தப்பிக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கேரி ருக்ஸ்டன் மற்றும் பமீலா மேசன் தலைமையிலான ஆய்வு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in