tamilkurinji logo


 

கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல்,Kerala floods latest news: Over 100 killed in Kerala in just one day as flood crisis worsens

Kerala,floods,latest,news:,Over,100,killed,in,Kerala,in,just,one,day,as,flood,crisis,worsens
செய்திகள் >>> இந்தியா

கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல்

First Published : Friday , 17th August 2018 08:04:35 PM
Last Updated : Friday , 17th August 2018 08:04:35 PM


கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத  மழை  324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல்,Kerala floods latest news: Over 100 killed in Kerala in just one day as flood crisis worsens

கேரள மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்து உள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.

கேரளாவை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மொத்த மாநிலமும் முடங்கிப்போயுள்ளது.


ரெயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விமான போக்குவரத்து, பேருந்து சேவை, வாகனங்கள் செல்லும் வழித்தடம் என்று, எதையுமே விட்டு வைக்காமல் வெள்ளம் சூழ்ந்து உள்ளது

யாராவது வெள்ளத்தில் சிக்கிய நம்மை காக்க வரமாட்டார்களா என்று ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் ஏங்கி தவிக்கின்றனர்.கேரளாவில் உள்ள 39 அணைகளில் 35 அணைகளுக்கும் மேல் முழுக்கொள்ளவை எட்டி, அபாயகரமான அளவிற்கு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


இதனால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் தங்கள் வீடு, உடமை அனைத்தையும் இழந்துள்ளனர். சில இடங்களில் மக்கள் தங்கள் உறவுகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.

மலைப்பாங்கான பகுதியில் உள்ள வீடுகள் நிலச்சரிவினால் இடிந்து, தினம் தினம் உயிர்பலி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பல இடங்களில் சாலை முற்றிலுமாக துண்டிகப்பட்டு உணவுக்கு கூட தள்ளாடி வருகின்றனர்.

இந்து குறித்து கேரள முதல்-மந்திரி பினரயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது;-

100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரள மாநிலம் கடுமையான வெள்ளத்தை சந்தித்துள்ளது. கேரள மாநிலத்திலுள்ள 80 அணைகளும் நிரம்பியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மழை, வெள்ளத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது.  1,500க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில்  2, 23, 139 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உங்கள் உதவி பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீண்டும் உருவாக்க முடியும். 

கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத  மழை  324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல்,Kerala floods latest news: Over 100 killed in Kerala in just one day as flood crisis worsens கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத  மழை  324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல்,Kerala floods latest news: Over 100 killed in Kerala in just one day as flood crisis worsens கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத  மழை  324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல்,Kerala floods latest news: Over 100 killed in Kerala in just one day as flood crisis worsens
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை
தெலுங்கானா மாநிலத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கவுரவ கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே

மேலும்...

 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்
மத்தியப் பிரதேச போலீஸ் துறைக்குச் சவால் அளித்த 33 லாரி ஓட்டுநர்களைக் கொலை செய்த சீரியல் கில்லர் ஆதேஷ் கம்ரா, தன் தந்தை தன்னிடத்தில் அன்பே காட்டியதில்லை, கொடுமைப் படுத்தினார், அதனால் என் மனதிலும் குரூரமான எண்ணங்கள் விதைக்கப்பட்டது என்று புதனன்று

மேலும்...

 சர்ச்சையில் சிக்கிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் உயிருடன் இருக்கும் நடிகை சோனாலி பிந்த்ரேக்கு இரங்கல்
 நடிகை சோனாலி பிந்த்ரே காலமாகிவிட்டார்” என இரங்கல் செய்தி வெளியிட்ட எம்.எல்.ஏ ராம் கதமின் டுவிட்டர் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக நினைத்து, “புகழ்பெற்ற நடிகை

மேலும்...

 பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய மாணவர்
உத்தரப் பிரதேசத்தில் மாணவர் ஒருவர் வன்முறையில் ஈடுபட்டதால் அவரை பள்ளியில் இருந்து முதல்வர் வெளியேற்றினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசத்தில் பிஜானோரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in