tamilkurinji logo


 

கோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips,summertime beauty tips summer beauty tips for skin kodikala azhagu kurippu

summertime,beauty,tips,summer,beauty,tips,for,skin,kodikala,azhagu,kurippu




கோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips

First Published : Tuesday , 13th March 2018 08:02:15 PM
Last Updated : Tuesday , 13th March 2018 08:02:15 PM


கோடை காலத்திற்கான  சில  அழகு குறிப்புகள் | summertime beauty tips,summertime beauty tips summer beauty tips for skin kodikala azhagu kurippu

வெயியிலில் சருமம் கருக்காமல் இருக்க

குளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர விடவும். இதனை நாள்தோறும் செய்து வந்தால் வெயிலில் சருமம் கருப்பாகாமல் இருக்கும்.

கண் கருவளைம்

கோடையில் தூக்கம் பாதித்து கண்களில் கருவளையம் ஏற்படாமல் தவிர்க்க, விளக்கெண்ணெயில் ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி, சிறிது உப்பு ஆகியவற்றைக் கலந்து கண்களைச் சுற்றித் தடவி வந்தால் கருவளையும் காணாமல் போகும்.

துர்நாற்றம் போக
குளிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு வெப்பமூட்டி அந்த நீரல் குளித்து வந்தால் வேர் நாற்றம் குறையும்.

கண்களைக் காக்க

வெளியில் காயும் அனல் உங்கள் கண்களை பாதிக்காமல் இருக்க வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களுக்கு மேல் வைத்துப் பத்து நிமிடம் அமர்ந்திருங்கள். கண்கள் மெருகேறும்.

பீட்ரூட் கிழங்குகளில் நல்ல தரமானதாகப் பார்த்து தேர்ந்தெடுத்து, அதனை இடித்து சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு கிளிசரின் சேர்த்துக் கொண்டால் அது நல்ல உதட்டுச் சாயம் ஆகிவிடும். இந்த உதட்டுச் சாயம் உதடுகளை இயற்கையான சிவப்பு நிறமாக்கும். எந்த வகையிலும் உதட்டுச் சாயம் உதட்டைக் கெடுக்கவோ, பக்க விளைவுகளையோ ஏற்படுத்தாது.


கோடை காலத்திற்கான  சில  அழகு குறிப்புகள் | summertime beauty tips,summertime beauty tips summer beauty tips for skin kodikala azhagu kurippu கோடை காலத்திற்கான  சில  அழகு குறிப்புகள் | summertime beauty tips,summertime beauty tips summer beauty tips for skin kodikala azhagu kurippu கோடை காலத்திற்கான  சில  அழகு குறிப்புகள் | summertime beauty tips,summertime beauty tips summer beauty tips for skin kodikala azhagu kurippu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 உதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips
எலுமிச்சை சாறு சருமத்தை ப்ளீச் செய்வதற்கு ஒரு சிறந்த இயற்கை தீர்வு, ஒரு எலுமிச்சையை எடுத்து பாதியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாதி எலுமிச்சையை எடுத்து உங்கள் உதடுகளைச் சுற்றி தடவி வரவும்உதட்டை சுற்றியுள்ள கருமையைப் போக்க மற்றொரு சிறந்த தீர்வு,

மேலும்...

 முடி உதிர்வதை தடுத்து தலை முடி நீண்டு வளர செய்யும் தயிர்
தயிர்   கூந்தல் வளர்ச்சிக்கு நன்கு உதவும். பொடுகு தொல்லையில் இருந்து விடுபட இதில் உள்ள பூஞ்சை  பண்புகள் செயலாற்றும்.முடி உதிர்வதை தடுத்து  ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் .தலை முடி வறண்டு போகாமலும் உடைந்து போகாமலும் பாதுகாக்கும்.தேவையான பொருட்கள் முட்டை  - 1 கெட்டியான

மேலும்...

 உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ்
தர்பூசணி லெமன் ஜூஸ் தேவையான பொருள்கள் தர்பூசணி துண்டுகள் - 1 கப்  லெமன்  -  2 செய்முறை எலுமிச்சையை 3 டம்ளர் தண்ணீரில் பிழிந்து கொள்ளவும். அதில் தர்பூசணி துண்டுகள் சேர்த்து நன்கு மிக்சியில்  அடித்து கொள்ளவும்.பின்பு அருந்தலாம்.தர்பூசணி மற்றும்

மேலும்...

 சருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்க வெண்ணெய் மசாஜ்
கோடை காலத்தில் சருமம் வறட்சிக்குள்ளாவது தவிர்க்க முடியாதது. சில நேரங்களில் வறண்ட சருமத்தால் எரிச்சல் ஏற்படும். சரும அரிப்பு, ஒவ்வாமை பிரச்சினைகளும் தலைதூக்கும். சருமம் மிருதுவாகவும், பொலிவு குறையாமலும் காட்சியளிக்க வெண்ணெய்யை பயன்படுத்தி வரலாம். சிறிதளவு வெண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in