tamilkurinji logo


 

கோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips,summertime beauty tips summer beauty tips for skin kodikala azhagu kurippu

summertime,beauty,tips,summer,beauty,tips,for,skin,kodikala,azhagu,kurippu




கோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips

First Published : Tuesday , 13th March 2018 08:02:15 PM
Last Updated : Tuesday , 13th March 2018 08:02:15 PM


கோடை காலத்திற்கான  சில  அழகு குறிப்புகள் | summertime beauty tips,summertime beauty tips summer beauty tips for skin kodikala azhagu kurippu

வெயியிலில் சருமம் கருக்காமல் இருக்க

குளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர விடவும். இதனை நாள்தோறும் செய்து வந்தால் வெயிலில் சருமம் கருப்பாகாமல் இருக்கும்.

கண் கருவளைம்

கோடையில் தூக்கம் பாதித்து கண்களில் கருவளையம் ஏற்படாமல் தவிர்க்க, விளக்கெண்ணெயில் ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி, சிறிது உப்பு ஆகியவற்றைக் கலந்து கண்களைச் சுற்றித் தடவி வந்தால் கருவளையும் காணாமல் போகும்.

துர்நாற்றம் போக
குளிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு வெப்பமூட்டி அந்த நீரல் குளித்து வந்தால் வேர் நாற்றம் குறையும்.

கண்களைக் காக்க

வெளியில் காயும் அனல் உங்கள் கண்களை பாதிக்காமல் இருக்க வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களுக்கு மேல் வைத்துப் பத்து நிமிடம் அமர்ந்திருங்கள். கண்கள் மெருகேறும்.

பீட்ரூட் கிழங்குகளில் நல்ல தரமானதாகப் பார்த்து தேர்ந்தெடுத்து, அதனை இடித்து சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு கிளிசரின் சேர்த்துக் கொண்டால் அது நல்ல உதட்டுச் சாயம் ஆகிவிடும். இந்த உதட்டுச் சாயம் உதடுகளை இயற்கையான சிவப்பு நிறமாக்கும். எந்த வகையிலும் உதட்டுச் சாயம் உதட்டைக் கெடுக்கவோ, பக்க விளைவுகளையோ ஏற்படுத்தாது.


கோடை காலத்திற்கான  சில  அழகு குறிப்புகள் | summertime beauty tips,summertime beauty tips summer beauty tips for skin kodikala azhagu kurippu கோடை காலத்திற்கான  சில  அழகு குறிப்புகள் | summertime beauty tips,summertime beauty tips summer beauty tips for skin kodikala azhagu kurippu கோடை காலத்திற்கான  சில  அழகு குறிப்புகள் | summertime beauty tips,summertime beauty tips summer beauty tips for skin kodikala azhagu kurippu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு
தேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன்  செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கரு தேன் எலுமிச்சை சாறு மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து

மேலும்...

 கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips
உருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும்.  எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க கூடாது. நாளடைவில்  கண்களை சுற்றியுள்ள  கருமை காணாமல் போய்விடும்.

மேலும்...

 முகம் பிரகாசமாக ஜொலிக்கவும் பரு வடு மறையவும் ஆரஞ்சு பேஷியல்| Orange Facial for Fairness
ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் சம அளவு  எடுத்து அதனுடன் ஆரஞ்சு சாறு  கலந்து,முகம் மற்றும் கழுத்தில் அப்ளை பண்ணி 15  நிமிடம்  கழித்து  நன்கு  கழுவ வேண்டும்.வாரத்திற்கு  ஒரு முறை இதை

மேலும்...

 உதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips
எலுமிச்சை சாறு சருமத்தை ப்ளீச் செய்வதற்கு ஒரு சிறந்த இயற்கை தீர்வு, ஒரு எலுமிச்சையை எடுத்து பாதியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாதி எலுமிச்சையை எடுத்து உங்கள் உதடுகளைச் சுற்றி தடவி வரவும்உதட்டை சுற்றியுள்ள கருமையைப் போக்க மற்றொரு சிறந்த தீர்வு,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in