tamilkurinji logo


 

சரிவுடன் முடிந்த பங்குச்ந்தை,




சரிவுடன் முடிந்த பங்குச்ந்தை

First Published : Monday , 22nd April 2013 07:09:00 AM
Last Updated : Monday , 22nd April 2013 07:09:00 AM


சரிவுடன் முடிந்த பங்குச்ந்தை,

வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் துவங்கிய பங்கு வர்த்தகம் உயர்வான நிலையில் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் 153.37 புள்ளிகள் உயர்ந்து 19,169.83 என்ற நிலையிலும், நிப்டி குறியீடு 55.72 புள்ளிகள் உயர்ந்து 5,844.67 என்ற நிலையிலும் இருக்கும் போது பங்கு வர்த்தகம் நிறைவு பெற்றது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், எச்டிஐஎல், யுனிடெக், என்ஜினியர்ஸ் இந்தியா, ஜெட் ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தையும், விப்ரோ, அல்ட்ரா டெக் சிமென்ட், இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தையும் அடைந்தன

சரிவுடன் முடிந்த பங்குச்ந்தை, சரிவுடன் முடிந்த பங்குச்ந்தை, சரிவுடன் முடிந்த பங்குச்ந்தை,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 "சென்செக்ஸ்' 34 புள்ளிகள் சரிவு
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் தொடக்க தினமான திங்கட்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு, முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்ததை அடுத்து, பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.கிரீஸ் நாடு, 1,300 கோடி டாலர்

மேலும்...

 சரிவில் முடிந்தது இந்திய பங்குச்சந்தை
இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் தொடங்கி சரிவனேயே முடிந்தது. இன்றைய வர்த்க ‌நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 56.15 புள்ளிகள் குறைந்து 18846.26 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு

மேலும்...

 253 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது மும்பை பங்குச் சந்தை
மும்பை பங்குச் சந்தை சென்சக்ஸ் குறியீட்டு எண் 253.37 புள்ளிகள் சரிந்தன. அதனால், இன்று மாலை வர்த்தகம் முடிவடைந்த நேரத்தில், 16 ஆயிரம் புள்ளிகள் என்ற அளவுக்கும் குறைவாக, 15.965.16 என்ற புள்ளிகளில் சந்தை நிலை கொண்டது.கெயில் இந்தியா, ஐடிசி, சன்

மேலும்...

 சென்செக்ஸ் 111 புள்ளி சரிவு
அமெரிக்க பொருளாதாரம் மீண்டதால் வரி சலுகைகள், நிதி உதவிகள் அளிப்பது குறையும் என்ற தகவல் வெளியானதால், சர்வதேச சந்தைகள் நேற்று சரிந்தன. சென்செக்ஸ் 111 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. அமெரிக்க ரிசர்வ் வங்கியின் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. நாட்டின் பொருளாதாரம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in