tamilkurinji logo


 

சில மணி நேரங்களில் புயல் கரையைக் கடக்கும்,




செய்திகள் >>> தமிழகம்

சில மணி நேரங்களில் புயல் கரையைக் கடக்கும்

First Published : Friday , 30th December 2011 10:11:10 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


சில மணி நேரங்களில் புயல் கரையைக் கடக்கும்,

மிகத் தீவிரமான புயலாக உருவாகியுள்ள தானே புயல், இன்னும் சில மணி நேரங்களில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

முன்னதாக, இன்று காலை 5 மணி முதல் 7 மணிக்குள் புயல் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், புயல் சற்று நிலைகொண்டு புதுவைக் கரையைத் தொட்டுள்ளது. இதன் பாதிப்புகள் புதுவை மற்றும் கடலூர் பகுதிகளில் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இன்னும் ஓரிரு மணி நேரத்தில் புயல் முழுதும் கரையைக் கடக்கும் என்றும், அதன் பின்னர் வலுவிழந்து மாநிலத்தின் உட்பகுதிகளில் இரு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சில மணி நேரங்களில் புயல் கரையைக் கடக்கும், சில மணி நேரங்களில் புயல் கரையைக் கடக்கும், சில மணி நேரங்களில் புயல் கரையைக் கடக்கும்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 மனைவியை கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம்
சிதம்பரம் அருகே உள்ள தவர்த்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி உமாராணி(41). இவர் கடந்த மாதம் 21-ந்தேதி

மேலும்...

 பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடக்கும் பாரத் பந்திற்கு திமுக ஆதரவு - ஸ்டாலின்
பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயரவில்லை. ஆனாலும், இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 83 ரூபாயையும், ஒரு

மேலும்...

 குட்கா முறைகேடு- தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்வதற்கு கடந்த 2013-ம் ஆண்டு அரசு தடை விதித்தது.இந்த தடையை மீறி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் குட்கா விற்பனை செய்யப்படுகிறது. போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து விட்டு சிறிய கடைகளில் குட்கா விற்பனை படுஜோராக நடக்கிறது.இந்த நிலையில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in