சிவபெருமானாக’லாலுவின் மகன்:மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்ததாக பேட்டி

சிவபெருமானாக’லாலுவின் மகன்:மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்ததாக பேட்டி

ராஷ்டிரிய ஜனதா தள மாநிலத் தலைவர் தேஜ் பிரதாப் யாதவ் இன்று பாட்னாவில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று சிவபெருமானைப் போல ஆடைகள் அணிந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டார். முன்னதாக தியோகரில் பாபா பைத்யநாத் தம் கோவிலுக்குச் சென்று வழிபட்டார்.

\'\'பீகாரின் மக்கள் நன்றாக இருக்கவேண்டும் எனவும், தேச முழுவதும் ஒவ்வொருவரும் எந்தவொரு பிரிவினையோ அல்லது தடையையோ இல்லாமல், இணக்கமாக. அமைதியாக வாழவும் நான் பிரார்த்தனை செய்தேன்.

அதுமட்டுமின்றி என் தந்தையின் உடல்நலத்திற்காகவும் அவர் நீண்டகாலம் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காகவும் நான் பிரார்த்தனை செய்தேன்\'\' என்றார்.

ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மருத்துவமனை மற்றும் மும்பை மருத்துவமனை ஆகியவற்றின் பரிந்துரையின்பேரில் கடந்த மார்ச் 29லிருந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பெற்று வந்தார். மும்பையில் இதய சிகிச்சை பெற்று ஜூலை 8 அன்று பாட்னா திரும்பினார்.


https://goo.gl/q5cWS4


15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்

06 Feb 2019

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு

02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை

18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை