tamilkurinji logo


 

சுளுக்கு கழுத்துவலி குணமாக,kalluthu valli,neck pain,sullukku,patti vaithyam

kalluthu,valli,neck,pain,sullukku,patti,vaithyam




சுளுக்கு கழுத்துவலி குணமாக

First Published : Wednesday , 3rd April 2013 12:45:57 AM
Last Updated : Wednesday , 3rd April 2013 12:45:57 AM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

சுளுக்கு கழுத்துவலி  குணமாக,kalluthu valli,neck pain,sullukku,patti vaithyam

சுளுக்கு குணமாக வெள்ளைப் பூண்டை உப்பு சேர்த்து இடித்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவிவர சுளுக்கு குணமாகும்.

சுளுக்கு குணமாக மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு மூன்றையும் வெந்நீர்விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுப்போட குணமாகும்.

சுளுக்கு நீங்க புளி, உப்பு கரைத்து கொதிக்க வைத்து பின் இறக்கி ஆறியவுடன் பற்றுப்போட வீக்கம் ரத்தக்கட்டு குணமாகும்.

கழுத்து வலி குணமாக எருக்கன் பூவை நல்லெண்ணெயில் போட்டு காய்த்து அந்த எண்ணெயை கழுத்தில் தேய்த்து, தலைக்கும் தேய்க்க சிலநாளில் கழுத்துவலி குணமாகும்.


சுளுக்கு கழுத்துவலி  குணமாக,kalluthu valli,neck pain,sullukku,patti vaithyam சுளுக்கு கழுத்துவலி  குணமாக,kalluthu valli,neck pain,sullukku,patti vaithyam சுளுக்கு கழுத்துவலி  குணமாக,kalluthu valli,neck pain,sullukku,patti vaithyam
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மூக்கடைப்பு சரியாக பாட்டி வைத்தியம்| Home Remedies for Nasal Congestion
ஒரு கப் தண்ணீரில்  3   பல்  பூண்டு போட்டு, அத்துடன் 1  ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, சில நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், மூக்கடைப்பில்  இருந்து நிவாரணம் கிடைக்கும்.தினமும் புதினா, இஞ்சி, ஏலக்காய், துளசி போன்றவற்றை சேர்த்து

மேலும்...

 பெண்களின் பீரியட்ஸ் வலியை நீக்கும் பாட்டி வைத்தியம்|periods pain relief tips
கொட்டை நீக்கிய கடுக்காய்த் தோல்கள் உள்ளங்கையில் பாதியளவு எடுத்துக் கொண்டு, அத்துடன் இரண்டு டம்ளர் நீரை ஊற்றிக் கொதிக்க விடவும். அத்துடன் சிறிது இலவங்கப் பட்டையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றி ஒரு டம்ளர் என்ற அளவில் வரும்போது, வடிகட்டி பருகி வர,

மேலும்...

 கர்ப்பிணி பெண்களின் வயிற்றுவலி குறைய பாட்டி வைத்தியம் | karpa kala valigal
இரண்டு தேக்கரண்டி சீரகத்தூளை மூன்று தேக்கரண்டி நெய்யில் குழைத்து வெற்றிலையின் பின்புறத்தின் மீது பூசி பின்பு வதக்கி 200 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்கவைத்து வயிற்றுவலி ஏற்படும் நேரத்தில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு வந்தால் கர்ப்பவதியின் வயிற்றுவலி குறையும்.

மேலும்...

 பாதவெடிப்பை குணப்படுத்தும் குப்பைமேனி |kal patham vedippu kuppaimeni
ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பாதவெடிப்பு பிரச்னை  உள்ளது  .இப்பிரச்னைக்கு குப்பைமேனி, மஞ்சள்பொடி, இஞ்சி ஆகியவை மருந்தாகிறது. ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் மஞ்சள் பொடி, குப்பைமேனி இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in