சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள்

சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள்
மனத்தை ஒருமுகப்படுத்துவதால் எக்காரியத்தையும் சாதிக்கலாம்.

பலவீனத்திற்கான பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்

உன் ஆன்மாவால் சாதிக்க முடியாத காரியம் என்று எதுவுமே இல்லை.

உறுதியுடன் இரு. அதற்கு மேலாக தூய்மையாகவும், முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு.

நம் செய்ய வேண்டிய காரியங்களை தவறாமல் செய்து வந்தால் நமக்குச் சேர வேண்டியவை தாமாக வந்து சேரும்.

அறிவை வளர்த்துக் கொள்வது தான் மனித இனத்தினுடைய லட்சியமாக இருக்க வேண்டும். அறிவு தான் சக்தி.21 Aug 2014

பணிவோம், உயர்வோம்!

19 Jun 2014

மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்

23 Mar 2014

திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்

15 Mar 2014

முதுமை பற்றிய பொன் மொழிகள்

09 Mar 2014

சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள்

09 Mar 2014

பொன் மொழிகள்

23 Jan 2014

விரதம் என்றால் என்ன?விரதம் இருப்பதற்கான காரணம் என்ன?

15 Dec 2013

முதுமையின் பொன் மொழிகள்

19 Nov 2013

யோகாசனம்( yogasana )

29 Oct 2013

தீபாவளி --- சிந்தனைக்குச் சில வினாக்கள்!!