tamilkurinji logo


 

சென்செக்ஸ் 111 புள்ளிகள் உயர்வு,sensex

sensex




சென்செக்ஸ் 111 புள்ளிகள் உயர்வு

First Published : Monday , 22nd October 2012 09:12:44 PM
Last Updated : Monday , 22nd October 2012 09:12:44 PM


சென்செக்ஸ் 111 புள்ளிகள் உயர்வு,sensex

மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்களன்று 111 புள்ளிகள் உயர்ந்தது. டிசிஎஸ், லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரித்ததே புள்ளிகள் உயர்வுக்குக் காரணமாகும்.

இதனால் குறியீட்டெண் 18,793 புள்ளிகளானது. முக்கியமான 30 நிறுவனப் பங்குகளில் 20 நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகளும் கணிசமாக உயர்ந்ததால் குறியீட்டெண் அதிகரித்தது.

வங்கித் துறையில் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கிப் பங்குகளும் முன்னேற்றமடைந்தன. தேசிய பங்குச் சந்தையில் 32 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 5,717 புள்ளிகளானது. ஆசிய பிராந்திய பங்குச் சந்தைகள் மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது.

ஆசியாவில் சீனா, ஜப்பான், ஹாங்காங் நாடுகளின் பங்குச் சந்தைகள் ஏற்றம் பெற்றன. அதேசமயம் சிங்கப்பூர், தைவான், தென் கொரியா நாடுகளின் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. மொத்தம் 1,446 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 1,446 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. மொத்த வர்த்தகம் ரூ. 1,817 கோடி.

சென்செக்ஸ் 111 புள்ளிகள் உயர்வு,sensex சென்செக்ஸ் 111 புள்ளிகள் உயர்வு,sensex சென்செக்ஸ் 111 புள்ளிகள் உயர்வு,sensex
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'
தொடர்ந்து 4-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி இன்று முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 134 புள்ளிகள் உயர்ந்து 29,593 புள்ளிகளாக நிறைவடைந்தது.

மேலும்...

 புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது
புதன்கிழமை காலை பங்கு வர்த்தகம் துவங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையக 28,000 புள்ளிகளை தொட்டது. அதே போல, நிப்டியும் 8,363 புள்ளிகளை தொட்டு புதிய உச்சத்தை அடைந்தன.இன்று காலை சென்செக்ஸ் 141.57 புள்ளிகள் உயர்ந்து

மேலும்...

 தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு
சென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக தொடர்ந்து 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. இந்நிலையில், அன்னிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் மத்திய அரசின் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின்

மேலும்...

 வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது
லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 344.19 புள்ளிகள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in