சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 உயர்ந்துள்ளது. நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 22984 ஆக இருந்தது.

இது இன்று 184 ரூபாய் உயர்ந்து 23168 ஆக உள்ளது. ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.2896ஆக இருந்தது. 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 30730 ல் இருந்து 240 ரூபாய் உயர்ந்து ரூ.30970 ஆக உயர்ந்துள்ளது.

பார் வெள்ளியின் விலை ரூ. 57960ல் இருந்து ரூ.58885ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை(சில்லரை) ரூ.62ல் இருந்து ரூ.63 ஆக உயர்ந்துள்ளது..
https://goo.gl/km6HtB


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்