tamilkurinji logo


 

சென்னையில் கடற்கரையோர சாலை மூடல்,




செய்திகள் >>> தமிழகம்

சென்னையில் கடற்கரையோர சாலை மூடல்

First Published : Friday , 30th December 2011 10:13:00 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

சென்னையில் கடற்கரையோர சாலை மூடல்,

சென்னையில் பலத்த மழை காரணமாக கடலோரங்களில் கடல் சீற்றம் காணப்படுகிறது. இதனால் மெரீனாவில் கடற்கரையோர சாலைகளை போலீசார் மூடி போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குடியிருப்பு இடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.

சென்னையில் கடற்கரையோர சாலை மூடல், சென்னையில் கடற்கரையோர சாலை மூடல், சென்னையில் கடற்கரையோர சாலை மூடல்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நடிகையின் கள்ளக்காதலன் கழுத்தறுத்து படுகொலை
துணை நடிகையின் கள்ளக்காதலனை கொடைக்கானலில் வைத்து, கூலிப்படையை ஏவி கொலை செய்த தந்தை தலைமறைவானார். இதில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் உகார்தே நகரில் கேட்பாரின்றி நின்ற காரை கடந்த 25ம் தேதி போலீசார் மீட்டனர். காரில்

மேலும்...

 சென்னையில் 7- வது மாடியிலிருந்து தவறி விழுந்து குழந்தை பலி
சென்னை சூளைமேட்டில் தாயின் அஜாக்கிரதை காரணமாக அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது பெண் குழந்தை பலியானது.சென்னை சூளைமேட்டில் சித்ரா அவென்யூவில் மஞ்சு பிளாட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 6 அடுக்குகளும், 7- வதாக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in