tamilkurinji logo


 

சென்னை அருகே புயல் சின்னம்,




செய்திகள் >>> தமிழகம்

சென்னை அருகே புயல் சின்னம்

First Published : Tuesday , 27th December 2011 08:22:02 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

சென்னை அருகே புயல் சின்னம்,

சென்னை அருகே புயல் சின்னம் உருவாகியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுவையில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் சனிக்கிழமை (டிசம்பர்-24) உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று குறைத காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு, வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:

வங்கக் கடலில் வடக்கு, வடகிழக்கு நோக்கி நகர்து வத குறைத காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னையில் இருது 800 கி.மீ. தொலைவில் ஆழ்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக திங்கள்கிழமை மையம் கொண்டுள்ளது.

இது மேலும் வலுவடைது புயலாக உருவாகும். இதனால் வங்கக் கடலில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசும். எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.

சென்னை அருகே உருவாகும் புயல், கடலூர் - நெல்லூருக்கு இடையே புதன்கிழமை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார்.

வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி இருப்பதால், பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.

சென்னையில் இருது தென்கிழக்கு திசையில் வங்கக் கடலில் 800 கி.மீ. தொலைவில், குறிப்பாக, இலங்கை திரிகோணமலையில் இருது கிழக்குத் திசையில் 850 கி.மீ. தொலைவில் குறைத காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால், வங்கக் கடலில் புயல் காற்றுடன் மழை பெய்யும் என்றும் வட தமிழகத்திலும் மழை பெய்யக் கூடும் எனவும் பாம்பன் துறைமுக அலுவலர் மாரிச்செல்வம் தெரிவித்தார். இதனைத் தொடர்து, பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

கடலில் காற்றுடன் பலத்த மழை பெய்யக் கூடும் என்பதால், ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட தீவு மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என இத எச்சரிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், ராமேசுவரம் தீவுப் பகுதியில் திங்கள்கிழமை காலை முதல் மழைக்கான எவ்வித அறிகுறியும் இல்லாமல் வெயில் சுட்டெரித்தது.

இந்நிலையில், புயல் எச்சரிக்கையைப் பெரிதுபடுத்தாத ராமேசுவரம், மண்டபம் பகுதியைச் சேர்த விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளதாகத் தெரிய வருகிறது.

சென்னை அருகே புயல் சின்னம், சென்னை அருகே புயல் சின்னம், சென்னை அருகே புயல் சின்னம்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 3 குழந்தைகளுடன் வீட்டுக்கு தீ வைத்து தாய் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மூன்று குழந்தைகளுடன் பெண் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் தற்கொலை என்று தெரியவந்துள்ள நிலையில் கணவர் மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கிழகுண்டூர் கிராமத்தில் கடந்த 12 ஆம் தேதி தனலட்சுமி என்ற பெண்

மேலும்...

 மனைவியை கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம்
சிதம்பரம் அருகே உள்ள தவர்த்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி உமாராணி(41). இவர் கடந்த மாதம் 21-ந்தேதி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in