tamilkurinji logo


 

சோற்றுக் கற்றாழை , குமரி,AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe, spicata, Aloe perji.

AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe,,spicata,,Aloe,perji.




சோற்றுக் கற்றாழை , குமரி

First Published : Thursday , 12th August 2010 10:15:49 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


சோற்றுக் கற்றாழை , குமரி,AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe, spicata, Aloe perji.

1. வேறு பெயர்கள்- சோற்றுக் கற்றாழை, கன்னி, தாழை.
2. தாவரப்பெயர்- AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe, spicata, Aloe perji.
3. வளரும் தன்மை- சதைப்பற்றுடன் கூடிய தடிப்பான அடுக்கு மடல் கொண்ட செடி வகை. கற்றாழை மடல்கள் இருபுறமும் முள்போல் சொரசொரப்பான ஓரங்களைக் கொண்டிருக்கும், பக்கக் கன்றால் உற்பத்தியைப் பெருக்கும்.
4. பயன்படும் உறுப்புக்கள்- இலை மற்றும் வேர், இலையில் உள்ள சதைப்பற்றான ஜெல். ஒடித்தால் வரும் மஞ்சள் நிற திரவம்-கரியபோளம்.
5. பயன்கள்- தோல் நீக்கிய சோற்றை ஏழு முறை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், மலச்சிக்கல் போகும். தோல் நீக்கிய சோறு கசப்பில்லாத வகையும் உள்ளது. ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும். கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன் படுகிறது. இதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும். முக அழகு சாதனமாகப்பயன் படுகிறது. இலை மஞ்சள் நிறத் திரவமும் தேனும் கலந்துண்டால் இருமல் சளி போகும். வயிற்றில் உள்ள நாக்குப்பூச்சிகளை வெளியேற்றுகிறது. எரிசாராயத்துடன் கலக்கி முடிக்குப் போட முடிவளரும், நிறம் கருமையடையும். ஜெல்லைப் பதப்படுத்தி குளிர் பானமாகவும் பயன் படுத்தப் படுகிறது. வேறை சுத்தம் செய்து பால் ஆவியில் அவித்து உலர்த்திப் பொடி செய்து 15 மில்லி பாலுடன் கொடுக்க சூட்டு நொய்கள் தீரும்.ஆண்மை நீடிக்கும்.

நன்றி திரு.குப்புசாமி
http://mooligaivazam-kuppusamy.blogspot.com

சோற்றுக் கற்றாழை , குமரி,AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe, spicata, Aloe perji. சோற்றுக் கற்றாழை , குமரி,AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe, spicata, Aloe perji. சோற்றுக் கற்றாழை , குமரி,AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe, spicata, Aloe perji.
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இன்சுலின் செடி
இன்சுலின் செடி. 1) மூலிகையின் பெயர் -: இன்சுலின் செடி. 2) தாவரப்பெயர் -: காஸ்டஸ் பிக்டஸ் 3) PLANT FAMILY: Costaceae 4) BOTANICAL NAME: Costus இக்நேஉஸ் 5) பயன் தரும் பாகம் -: இலை. 6) வளரியல்பு -: இந்தச் செடி வளமான ஈரப் பதம்

மேலும்...

 ஜாதிக்காய்
ஜாதிக்காய் 1. வேறுபெயர்கள்: கிழக்கிந்திய ஜாதிக்காய், மேற்கிந்திய ஜாதிக்காய் 2. தாவரப்பெயர்: Myristica Fragran Ce, Myristicaceae, Myristice Faeglos 3. வளரும் தன்மை: மொலுக்கஸ் தீவில் தோன்றிய ஜாதிக்காய் ஆங்கிலேயர்களால் கி.பி.1800ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சுமார் 3000

மேலும்...

 நன்னாரி , கிருஷ்ணவல்லி, அங்காரிமூலி, நறுக்கு மூலம், நறுநீண்டி
நன்னாரி 1. வேறுபெயர்கள் - கிருஷ்ணவல்லி, அங்காரிமூலி, நறுக்கு மூலம், நறுநீண்டி. 2. தாவரப்பெயர் - HEMIDESMUS INDICUS. 3. குடும்பம் - ASCLEPIADACEAE. 4. வகை - நன்னாரி, சீமைநன்னாரி, பெருநன்னாரி, கருநன்னாரி. 5. வளரும் தன்மை - இந்தியாவில் எங்கும் வளரும் கொடி வகையைச் சேர்ந்தது.

மேலும்...

 கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி. 1) மூலிகையின் பெயர் -: கரிசலாங்கண்ணி 2) தாவரப்பெயர் -: ECLIPTA PROSTRATA ROXB. 3) தாவரக்குடும்பம் -: ASTERACEAE. 4) வேறு பெயர்கள் -: கரிசாலை, கையாந்தகரை, கரிகா, கைகேசி, கைவீசி, கரியசாலை, கரிப்பான், கையான், பொற்றலைக்கரிப்பான்,பொற்கொடி(ECLIPTA PROCENA) என்ற பெயர்களாலும் வழங்கப்படும். 5) வகை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in