டாலருக்கு நிகரான ரூபாயின் வெளிமதிப்பு சரிந்தது

டாலருக்கு நிகரான ரூபாயின் வெளிமதிப்பு சரிந்தது
கடந்த சில தினங்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்து வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை அன்று ரூபாயின் மதிப்பு 3 மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிவடைந்தது.

கடந்த வெள்ளியன்று ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 51.86-ஆக இருந்தது. இது, திங்களன்று 52.65-ஆக குறைந்தது. அதாவது, டாலர் மதிப்பு உயர்ந்து ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.

இந்த சரிவு தற்காலிகமானதுதான் என்றும், டிசம்பர் மாத இறுதிக்குள் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 51-ஆக உயரும் என எச்.டீ.எஃப்.சி. வங்கியின் தலைவர் (அன்னியச் செலாவணி வர்த்தகம்) ஆஷ்தோஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
https://goo.gl/WjsNSV


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்